paris

Hi

சென்னை பாரீஸ்யில் எங்கு நமக்கு தோடு செய்ய வேண்டிய மணிகள்,வளையல் செய்ய வேண்டிய பொருட்கள் கிடைக்கும்.

tell us the street name if you know.

Hi
perumal mudali street you can get all things for fashion jewellery

life is full of pain and gain

Hi ,

என் friend அங்கு தான் எல்லாம் வாங்கினால்.

ஆனால் ஓரு தோடு செய்ய use panna bead Rs 8.00 விலை கொடுத்தாலம்.(that too only one bead for hook drop )

கடையில் gram -il வாங்கலாம beads ஐ

இல்லை எப்படி வாங்க வேண்டும்.

மேலும் சில பதிவுகள்