Computer Sambarani

Hi,
என் friend computer Sambarani செய்யலாம் என்று உள்ளால்.

அதற்கு தேவையான பொருட்கள் paris il கிடைக்குமா.

அந்த machine(ligher pola irukum endral en friend) அங்கு கிடைக்குமா.

எந்த கடையில் இதற்கு தேவையானவை கிடைக்கும்.

friends please theyrinthal sollunga.

தெரிந்தவர்கள் please help

சுகன்யா
உங்கள் தோழியை 044-32901661 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்.
இது ஜெனரல் ட்ரேடர்ஸ், சென்னை பாரீசில் உள்ளது. நான் இந்த எண்ணில் பேசினேன். அவர்கள் இதற்கான மூலப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.

உங்கள் தோழி வியாபாரத்தில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெமாமி

அவசியம் பேச சொல்கிறேன்.

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

மேலும் சில பதிவுகள்