எவெர் சில்வெர்

Hai friends,

எங்க வீட்டில் எவெர் சில்வெர் பாதிரம் எல்லாம் துரு பிடிக்குது.

என்ன செய்வது சொல்லுங்க friends.

regards,
Suganya.G

http://www.arusuvai.com/tamil/node/18490 - நீங்கதானே ஆரம்பிச்சீங்க!! ;)
ஒரே கேள்விக்கு இப்படி மீண்டும் மீண்டும் த்ரெட் ஆரம்பிக்கத் தேவையில்லை. திரும்ப அதே இழையை மேலே கொண்டுவந்து விட்டால் புதிதாக யார் கண்ணிலாவது பட்டு பதில் சொல்வார்கள்.

‍- இமா க்றிஸ்

எனக்கு அதே இழையை மேலே எப்படி கொண்டுவருவது என்று

தெரியவில்லை .

tell me how to do it imma.

இமா குறிபிட்டுள்ள அந்த இழையில் போய் பதிவிட்டால் அது மேலே வந்து விடும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

thanks lavanya

மேலும் சில பதிவுகள்