Net-il serial

hi

Net-il serial paarpathu eppadi.

அறுசுவைக்கு புது வரவா? வருக வருக.....உங்களுடையா கேள்விக்கணைகள் தொடர்ந்துக்கிட்டே இருக்கே....நல்லதா போச்சு நீங்கள் அறுசுவையில் உறுப்பினர்...இங்கே தோழிகள் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லுவாங்க (தெரிந்தால்!)
உங்களுக்கு ஒன்று சொல்லடும்மா...இப்படி சின்ன சின்ன சந்தேகத்தை நீங்கள் அறைட்டியிலோ அல்லது சின்ன சின்ன சந்தேகங்கள் என்று ஒரு இழை இருக்கு அதில் கேட்டால் பதில் சீக்கிரமா கிடைக்கும். அதுவும் இல்லாமல் மன்றத்தில் ஏற்க்கனவே இது மாதிரி நிறைய கேள்வி பதில் இருக்கு...அதி உங்கள் சந்தேகத்தை முதலில் தேடி பாருங்கள்.....இல்லையென்றால் தோழிகள் பதில் தருவார்கள் அல்லது லிங்க் கொடுப்பார்கள்.

நீங்கள் கேட்கும் கேள்வி மற்றவர்களுக்கும் உபயோகப்படணும் அதுவும் இல்லாமல் பதிலும் கிடைக்கணும் என்றால் நீங்கள் உங்களின் எல்லா சந்தேகத்தையும் இந்த இழையில் கேளுங்கள்.
http://arusuvai.com/tamil/node/17266

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

blog.techsatish.net
intha link ennai porutha varai best.

www.tamilo.com பார்க்கவும். நான் இதில் தான் தினமும் சீரியல் பார்க்கிறேன்.

www.tamiltwist.com இதிலும் பார்க்கலாம்....

ஹசீன்

thanks a lot for your reply friends

வணக்கம் சுகன்ய உங்கல பத்தி சொல்லுங்க

நீங்க சொன்ன links பொய் பார்த்தேன்,ஆனால் அது buffer ஆகிகொண்டே இருக்கு .அப்படி தான் வருமா .

for each word it is buffered

(i have net connection in my mobile only.)

மேலும் சில பதிவுகள்