craft clay

M-seal-lum craft clay yum same or different.

அறுசுவைக்கு புது வரவா? வருக வருக.....உங்களுடையா கேள்விக்கணைகள் தொடர்ந்துக்கிட்டே இருக்கே....நல்லதா போச்சு நீங்கள் அறுசுவையில் உறுப்பினர்...இங்கே தோழிகள் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லுவாங்க (தெரிந்தால்!)
உங்களுக்கு ஒன்று சொல்லடும்மா...இப்படி சின்ன சின்ன சந்தேகத்தை நீங்கள் அறைட்டியிலோ அல்லது சின்ன சின்ன சந்தேகங்கள் என்று ஒரு இழை இருக்கு அதில் கேட்டால் பதில் சீக்கிரமா கிடைக்கும். அதுவும் இல்லாமல் மன்றத்தில் ஏற்க்கனவே இது மாதிரி நிறைய கேள்வி பதில் இருக்கு...அதி உங்கள் சந்தேகத்தை முதலில் தேடி பாருங்கள்.....இல்லையென்றால் தோழிகள் பதில் தருவார்கள் அல்லது லிங்க் கொடுப்பார்கள்.

நீங்கள் கேட்கும் கேள்வி மற்றவர்களுக்கும் உபயோகப்படணும் அதுவும் இல்லாமல் பதிலும் கிடைக்கணும் என்றால் நீங்கள் உங்களின் எல்லா சந்தேகத்தையும் இந்த இழையில் கேளுங்கள்.
http://arusuvai.com/tamil/node/17266

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தேவைக்கு ஏற்ப நிறைய விதம் இருக்கு.

‍- இமா க்றிஸ்

நாம் craft il யுஸ் பண்ணூவதை என்னவென்று கேட்பது

அன்பு சுகன்யாஜி,

க்ராஃப்ட் பற்றி எனக்கு எதுவும் தெரியலை,

ஒரு சின்ன வேண்டுகோள் - தலைப்புகளையும் பதிவுகளையும், தயவு செய்து தமிழிலேயே கொடுங்க.

மணிமுத்துமாலை

உங்கள் தேவையைச் சொல்லிக் கேளுங்க. க்ளே தன்னால உலர்ந்து கடினமாகிரும். சிலது பிறகு பேக் செய்து எடுக்க வேண்டி இருக்கும். 'பாட்டரி' (க்ர்ர் pottery ) ;)) மாதிரி பண்ணுறதானா சூளைல போட்டு எடுக்கணும். நீங்க என்ன செய்யப் போறீங்க? அதுக்கேற்ற மாதிரி வாங்கலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்