Roti maker

Roti maker il சப்பாத்தி மிருதுவாக வர மாட்டிங்கிறது.

எப்போதும் போல தான் மாவு பிசைந்தேன்.

what to do friends.

அறுசுவைக்கு புது வரவா? வருக வருக.....உங்களுடையா கேள்விக்கணைகள் தொடர்ந்துக்கிட்டே இருக்கே....நல்லதா போச்சு நீங்கள் அறுசுவையில் உறுப்பினர்...இங்கே தோழிகள் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லுவாங்க (தெரிந்தால்!)
உங்களுக்கு ஒன்று சொல்லடும்மா...இப்படி சின்ன சின்ன சந்தேகத்தை நீங்கள் அறைட்டியிலோ அல்லது சின்ன சின்ன சந்தேகங்கள் என்று ஒரு இழை இருக்கு அதில் கேட்டால் பதில் சீக்கிரமா கிடைக்கும். அதுவும் இல்லாமல் மன்றத்தில் ஏற்க்கனவே இது மாதிரி நிறைய கேள்வி பதில் இருக்கு...அதி உங்கள் சந்தேகத்தை முதலில் தேடி பாருங்கள்.....இல்லையென்றால் தோழிகள் பதில் தருவார்கள் அல்லது லிங்க் கொடுப்பார்கள்.

நீங்கள் கேட்கும் கேள்வி மற்றவர்களுக்கும் உபயோகப்படணும் அதுவும் இல்லாமல் பதிலும் கிடைக்கணும் என்றால் நீங்கள் உங்களின் எல்லா சந்தேகத்தையும் இந்த இழையில் கேளுங்கள்.
http://arusuvai.com/tamil/node/17266

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

hi lavanya,

நீங்க சொன்னது போலவே நான் அந்த link -il என் கேள்விகளை போட்டுவிட்டேன்

help me friends

அன்பு சுகன்யாஜி,

ரொட்டி மேக்கரில் சப்பாத்தி செய்யறதுக்கு, மாவை நல்லா, தளரப் பிசையணும். தொட்டால், பிசுபிசுப்பாக இருக்கற மாதிரி. பிறகு, எண்ணெய் தொட்டுக் கொண்டு, உள்ளங்கைகளில் வைத்து, மென்மையாக உருட்டணும். இந்த மாதிரி உருட்டின உருண்டைகள், ரொட்டி மேக்கரில் சப்பாத்தி செய்தால், நல்லா சாஃப்டாக வரும்.

மணிமுத்துமாலை

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி மணிமுத்துமாலை

மேலும் சில பதிவுகள்