அசத்தலான அரட்டை

அனைவரும் உங்க அரட்டையை இங்கே தொடருங்க.

பழைய இழை ரொம்ப ஆயிடுச்சு. இங்க வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி
கழுத்துவலின்னு சொல்லியிருந்தீங்க!. எப்பிடி இருக்கு

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஏங்க அதையே நியாபகபடுத்தறீங்க. இந்த குட்டீஸ் பண்ற அட்டகாசத்துல எனக்கு அது மறந்தே போகுது ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன சார்... வந்ததும் வராததுமா தமிழில் கொட்டி தீத்திருக்கீங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி

உங்க குட்டீஸ் பேர் என்னப்பா? என்ன வயது

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

நான் வந்து பதிவு போட்டதும் இருந்த ஒருத்தர் இரண்டுபேரும் ஓடிட்டீங்களா??? சந்தோஷம் ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னும் இருக்கீங்களா? வெரி குட். என் குட்டீஸ் பேரு... யாழினி & சிவகுமரன்

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி

இரவு டிபன் ஆயாச்சா? என்ன ஸ்பெஷல்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

என்ன வனி செய்துட்டு இருக்கிங்க.. யாரையோ ஏதோ கேட்டுட்டு இருக்கிங்க போல ;).. நைட் என்ன டிஃபன்?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இன்று ஒன்றும் ஸ்பெஷல் இல்லை... காலை நான் வெளியே போயிட்டேன்... அதனால் ஒழுங்கா சாப்பிடலன்னு அம்மா இப்போ ஒரு ஃபுல் மீல்ஸ் ரெடி பண்ணிகிட்டு இருக்காங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்