குடைமிளகாய் சட்னி

தேதி: April 13, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (15 votes)

 

குடைமிளகாய் - பாதி
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - ஒரு பல்
கொத்தமல்லி தழை - கொஞ்சம்
பச்சைமிளகாய் - ஒன்று


 

தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய், வெங்காயம், குடைமிளகாய் சேர்க்கவும்.
பூண்டு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பின் தக்காளி, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
எல்லாம் நன்றாக வதங்கியதும் ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும். இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள குடைமிளகாய் சட்னி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலர்புளா இருக்கு ,செய்து பார்த்துவிட்டு சொல்லுறேன் sister

நானும் சிவப்பு குடைமிளகாயில் செய்வேன் இதுமாதிரி செய்துட்டு சொல்கிறேன் வாழ்த்துக்கள்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை குழுவினருக்கு நன்றி..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ganelaya உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

பாத்திமா உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

very easy chatny..colorfulla irukku try panni paarkindren.thanku

ஒரு வார்த்தை கவிதை "நீ"

குமாரி,
குடை மிளகாய் சட்னி பார்க்கவே சூப்பரா இருக்கு.செய்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள்.

ஹாய் லக்ஷ்மி தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் அன்பரசி தங்களின் வருகைக்கும் வாழ்த்திருக்கும் நன்றி ..செய்துபாருங்க நல்லா இருக்கும்..

பெயர் சரியா சொல்லி இருக்கேனா?அன்பரசி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

எனக்கு குடைமிளகாய் ரொம்ப பிடிக்கும் பார்க்கவே அழகா இருக்கு வாழ்த்துக்கள்

வித்தியாசமா இருக்குது.வாழ்த்துக்கள்.முயற்சி செய்து பார்த்துட்டு சொல்றேன்.இந்த சட்னி தாளிக்க வேண்டுமா என்று நீங்க சொல்லவில்லையே.

Expectation lead to Disappointment

ஹாய் தேவி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் மீனால் உங்கள் வாழ்த்துக்கும் பதிவிற்கும் நன்றி..

இந்த சட்னி தாளிக்க வேண்டும்,

கடைசி வரியில் எழுத விட்டுட்டேன்.

முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுங்க

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி மேடம் ,
குடை மிளகாய் சட்னி எளிமையா இருக்கு.செய்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் கவி செய்துட்டு சொல்லுங்க உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

செய்து சாப்பிட்டாச்சு. ;) சுவையாக இருந்தது.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா மேடம் செய்து பார்த்துட்டு மறக்காம பின்னூட்டம் தந்ததற்கு

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சூப்பர். சுலபமான குறிப்பு. செய்துட்டு வரேன் மீண்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி செய்து பாருங்க. எபோதும் வாங்க

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

Chutney romba nalla irunthathu .:-) nethu thaan try panninaen .:-)

ஹாய் குமாரி குடமிளகாய் சட்டி நானும் இன்னைக்கு செய்தேன் நல்லா இருந்தது வாழ்த்துக்கள்

ஒரு வார்த்தை கவிதை "நீ"

ஹாய் சௌமியா குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் lakshmi குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி குடமிளகாய் சட்னி காலைல தோசைக்கு செய்தேன்..நல்ல சுவை.இதுவரை நான் செய்ததில்லை..சந்தேகத்துடனே செய்தேன்.ரொம்ப நல்லா இருந்துச்சு.நல்ல குறிப்புக்கு நன்றி.

Kalai