குழந்தை அசைவு

அன்பு தோழிகளுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
நான் 3 1 /2 மாத கர்ப்பம் .குழந்தை அசைவு எப்படி இருக்கும் .எப்பொழுது இருக்கும் .pls சொல்லுக்கப்பா

muthal baby ya irrutha 5mathatil teriyum.sila perukku boy baby ya irrunthal 4arai mathatil teriyum.6matahil nanraka teriyum

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Thank u akka enakku 1st baby.but na 3rd check up ku pona pothu doctor thudippu thariuthanu kattaga . athan kattan thank u akka.

enkku 4 monthula erunthu nalla movement therunchuthu. don't worry. ellathukkum oray mathuri erukkathu. tension ellama relaxa erunka. valthukkal.

The food which makes you hungry shortly is the suitable food for you.

dont worry... enakum 1st baby. nan ippa 8vadhu maaasam. enaku 6vadhu maasam endladhan asaivu therinjudhu. ippa endha neramum udhaidhan...

மேலும் சில பதிவுகள்