கோதுமை முருங்கையிலை அடை

தேதி: April 14, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

கோதுமை மாவு - 1 கப்
முருங்கை இலை - 1 கைப்பிடி நறுக்கியது
கறுவேப்பிலை - 10 நறுக்கியது
மல்லி இலை - 2 ஸ்பூன் நறுக்கியது
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
உப்பு - 1/2 ஸ்பூன்

மேற்கண்ட அனைத்து பொருட்களையும் தண்ணீர் கலந்து கொஞ்சம் கட்டியாக இட்லி மாவு பதத்திற்கு கலந்து தோசை தவாவில் அடைகளாக தட்டி எண்ணை விட்டு இருபுறமும் வேக சுட்டு எடுக்கவும்
சூடாக தேங்காய் சட்னியோடு மிகவும் சுவையான அடை ரெடி

சிறுவயதில் எதை சமைப்பது என்று அம்மா புலம்பி புலம்பி கடைசியாக செய்து முடிப்பது இதுவாக தான் இருக்கும்..சூடாக சாப்பிட ரொம்பவும் சுவையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்

Comments

உங்களோட இந்த அடை தோசை ரொம்ப ரொம்ப நல்ல இருந்தது sister. கோதுமை தோசை சாபிடதவங்க கூட சாபிடலாம் இந்த அடை ,அவளோ நல்லா இருந்தது,நல்லா பன்னிர்கேன்னு எலாரும் சொன்னாங்க sister
by elaya.G

நன்றி இளையா .உங்க பேர் இப்படியா எழுதுவது..ரொம்ப சந்தோஷம்..எனக்கு இந்த அடையை சும்மாவே டீ க்கு கூட சாப்பிட பிடிக்கும்..நீங்களும் செய்து பார்த்தது எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது