hi i want baby

enaku marriake aaki 1year akuthu eppathu intercourse vaikanum andru theriyala please help me

ஹாய் சத்யா எப்படி இருக்கீங்க? நான் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பதுபோல், பீரியட்ஸ் தொடங்கி 12 முதல் 17ம் நாள் வரை intercourse வைத்துகொள்ளலாம், முடிந்தால் தினமும் வைத்துக்கொள்ளலாம் அதில் ஒன்றும் தவறில்லை, மேற்குறிப்பிட்ட அந்த நாட்களில் தான் கருமுட்டை நன்கு வளர்ந்திருக்கும். மேலும் இயற்கையான முறையில் தயரிக்கப்பட்ட iron folic மாத்திரைகளையும் உட்கொண்டால் நல்லது. இது உடலில் செல்கள் உற்பத்தியாக உதவியாக இருக்கும், மேலும் கரு வளர்வதற்கு இது மிகவும் முக்கியம். குறைபிரசவம் மற்றும் வளர்ச்சி குன்றிய கரு இதற்கெல்லாம் காரணம் இந்த iron folic குறைபாடு ஆகும், அதனால் தான் எடுக்க சொன்னேன், வருமுன் காப்பதுதானே நல்லது....
All the best.

ஆரோக்கியமான் வாழ்விற்கு, வருமுன் காப்போம்.
S.B.Ravi.

sathiya neenga periods agi 5 days appuram intercourse vathu koiluga. enakku marrige agi 2 years baby illai. ippa than baby pranthathu. 6 monthu aguthu sathiya. ennakum marrige agi theriyamal 2 years thavithen.appuram vittu pkathil soinaga.nan periods agi 5 days appuram intercours vathen baby next month niru vittathu.appuram intercourse vathathum toilet poga kudathu. morning than poganum.urin water roba vegama adithu kazhuva kudathu. periods varum before 10 days wait thuka kudathu sathiya.sigiram goods news soiluga
my email id:nithishjeevish@rocketmail.com

மேலும் சில பதிவுகள்