hyper thyroid பற்றியும் அதற்கான தீர்வும்

ஹாய் தோழிகளே,ஹைபர் தைராய்டு பற்றி கூறுங்கள். இதனால் வரும் பிரச்சினைகளை பற்றியும், அதை எவ்வாறு தடுப்பது பற்றியும், இதற்கு வீட்டு வைத்தியம் ஏதாவது உண்டா?இதை எப்படி குறைப்பது என்று கூறுங்கள்.என் மனைவி மிகவும் அவதிபடுகிறாள் இந்த பிரச்சினையால். மருத்துவரிடம் கண்பித்தபோது கழுத்தில் சிறிய nodule இருக்கிறது, இதற்கு அறுவை சிகிச்சை செய்யனும்னு சொல்றார்.எனக்கு என்ன என்று தெரியவில்லை.அனுபவம் உள்ளவர்கள் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
நிச்சயம் உங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்....

இந்த லிங்க் உங்கலுக்கு பயனலிக்கும் என் நினைக்கிரேன்..
http://www.arusuvai.com/tamil/node/8742

3 வருடம் முன் எனக்கும் இதே பிரச்சனை இருந்த்ந்து..அருவை சிகிச்சைக்கு பின் முற்றிலும் குணமாகி இப்போழுது எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோகியமாக இருக்கிரேன்..அருசுவை தோழிகளின் ஆருதல் மிகவும் ஊக்கம் கொடுத்தது.....உங்கள் மனைவிக்கும் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

மேலும் சில பதிவுகள்