NORTHEN IRELAND BELFAST FRIENDS HELP ME PLS

ஹை தோழிகளே NORTHEN IRELAND BELFAST ல் யாராவது இருக்கிறீர்களா?எனக்கு உதவவும். நான்DTED&BSC<MATHS>DISTANCE EDUCATION முடித்து உள்ளேன். நான் இங்கு டீச்சராக வேலை செய்ய முடியுமா? எந்த மாதிரியான school ல் வேலை செய்ய முடியும். வேறு எந்த மாதிரி வேலை கிடைக்கும். pls help me

help me pls

மேலும் சில பதிவுகள்