மெகந்தி டிசைன் - 10

தேதி: April 21, 2011

5
Average: 4.8 (16 votes)

 

மெகந்தி கோன்

 

முதலில் மணிக்கட்டுக்கீழ் படத்தில் இருப்பது போல் ஒரு கூம்பும், அதன் கீழே மாங்காய் வடிவம் வரையவும். அதன் ஓரத்தில் நான்கு இதழ் வரைந்து அதன் உள்ளே படத்தில் வரைந்துள்ள டிசைனை வரைந்துக் கொள்ளவும்.
மாங்காய் டிசைனுக்கு வலது பக்கத்தில் படத்தில் வரைந்துள்ள டிசைனை வரையவும்.
இந்த இரண்டு டிசைனுக்கு சற்று தள்ளி பெரிய கட்டமாக வரைந்து உள்ளே பட்டை, பட்டையாக குறுக்கு, நெடுக்குமாக கோடுகள் வரைந்து அதன் நடுவே சிறுப்பூக்கள் வரையவும்.
இப்போது உள்ளங்கையில் படத்தில் காட்டியபடி முதலில் அவுட் லைனர்கள் போட்டுக் கொள்ளவும்.
மாங்காய் டிசைனில் புள்ளி வைத்து வட்டம் வரைந்து அதன் மேல் மூன்று அரைவட்ட வளைவுகள் வரையவும். இந்த டிசைனை மாங்காய் வடிவம் முழுவதும் மாறி, மாறி வருவது வரைந்து முடிக்கவும். முதல் வட்டத்தில் கட்டங்களும், அடுத்த வட்டத்தில் கோடுகளும் வரைந்துக் கொள்ளவும்.
அதனை தொடர்ந்து கட்டங்கள், கோடுகள், இலைகள் போட்டு நிரப்பவும்.
அதன் அருகில் உங்கள் கைகளுக்கு ஏற்றார்போல் என்ன வடிவம் வரைய முடியுமோ அதை வரைந்து தொடர்ந்து விரல் பக்கம் வருவதுபோல் வரையவும்.
விரல்களுக்கு படத்தில் உள்ள டிசைனை வரைந்துக் கொள்ளவும்.
இறுதியாக மருதாணி ஆரம்பித்த இடத்தின் இடது பக்கத்தில் ஒரு பெரிய பூ போட்டு முடிக்கவும்.
திருமணம் போன்ற விசேஷங்களுக்கு போடக்கூடிய மெகந்தி டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான டிசைன்... சுலபமா போடும்படி விளக்கி இருக்கீங்க வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரஸியா இந்த தடவையும் அழகான டிசைன போட்டு காண்பித்து இருக்கீங்க. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் மெகந்தி கைவண்ணம்.

romba supara erukku ...:)

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

ரொம்ப அழகா இருக்கு

super desin each step by step you are explained very well. keep it up. regards.g.gomathi.

ஹாய் ரஸியா, போன டிசைன் (மெகந்தி டிசைன் -9) நான் போட்டு இருந்தேன். எல்லோரும் அழகா இருக்குனு சொன்னாங்க.அந்த இழையில் பதிவு போட மறந்துட்டேன் தோழி. ரொம்ப நன்றி ;)
இந்த டிசைன் ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள்....

உன்னை போல பிறரையும் நேசி.

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி வனிதா!உங்களுக்கு பிடிச்சிருக்கா?

Eat healthy

உங்க வாழ்த்துக்களும் தொடரட்டும் வினோஜா!அது தான் எங்களுக்கு உற்சாகத்தை தருது!

Eat healthy

உங்க இருவருக்கும் என் நன்றிகள்,போட்டு பாருங்க தோழிகளே!

Eat healthy

thank you so much gomathi & do it

Eat healthy

ஓ அப்படியா!அந்த டிசைன் போட்டிருந்தீங்களா?!ரொம்ப சந்தோஷம்,இதையும் போட்டு எல்லாரிடமும் காட்டி வாழ்த்தைப் பெறுங்க!

Eat healthy

ரசியா உங்க டிசைன் ரொம்ப அழகா இருக்குப்பா...வாழ்த்துக்கள்....

உங்க பாராட்டுக்கு மிக்க நன்றிங்க

Eat healthy

ஹாய் ரசியா, நலமா, குடும்பத்தினர் அனைவரும் நலமா? இங்கு அனைவரும் நலமே.உங்களிடமிருந்து ஒரு செய்தியும் இல்லையே? தற்சமயம் நீங்கள் வேலை பார்க்கிறீர்களா, செய்தி அனுப்பவும்.

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan

ஹாய் ரசியா, நலமா, குடும்பத்தினர் அனைவரும் நலமா? இங்கு அனைவரும் நலமே.உங்களிடமிருந்து ஒரு செய்தியும் இல்லையே? தற்சமயம் நீங்கள் வேலை பார்க்கிறீர்களா, செய்தி அனுப்பவும்.

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan

டிசைன் பாக்கும் போதே நினைச்சேன், நீங்களா தான் இருக்கும்ன்னு. பார்லர் ல போடறவங்களே தோத்துடுவாங்க, அவளோ அழகா பொறுமையா, நிதானமா போட்டு காட்டி இருக்கீங்க. மேலும் நிறையா டிசைன் அனுப்புங்க.வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் வித்யாவாசுதேவன்,என்னையும் என் குடும்பத்தையும் நலம் விசாரித்ததற்க்கு மிக்க நன்றி,ஆனால் நீங்க என்னை எந்த ரசியான்னு நினைச்சு பேசரீங்கன்னு தெரியல,அருசுவையில் நாங்க 2 ரசியா இருக்கோம்,இதற்க்கு முன் நான் உங்க கூட பேசின மாதிரி ஞாபகம் இல்லை,அதான் கேட்டேன்,நீங்களும் நலம் தானே!!!

Eat healthy

பார்லர்ல போடரவங்களே தோத்துடுவாங்கன்னு நீங்க சொன்னது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது,ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சுகந்தி,உங்களைப் போன்றோரின் ஆதரவு தான் என்னை இது போல் ஆர்வமாய் செய்ய தூண்டுகிறது,டிசைனைப் பார்த்தே அது நான் தான்னு நீங்க கண்டு பிடிச்சத்தும் என்னை அசத்துது போங்க!!!

Eat healthy

ஹாய்
எப்படிங்க இவ்வளவு அழகா போடுறிங்க?
கைய குடுங்க
சபாஷ்.வாழ்த்துகள்

எங்கேயோ பார்த்த நண்பன்
இழவு வீட்டில்
அழுவதா?
சிரிப்பதா?

ASSALAMU ALAIKUM
SUPER RASIYA EASYA IRUKU, BUT KAILA PODUM POTHU IDAM PATHAMA
DESAIN VARA MATETHU WHY? BY SAMIHA

உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க இந்து!ஒரு பேப்பரில் முதலில் பேனாவைக் கொண்டு போட்டு பாருங்க,பிறகு அழகா உங்க கையில் போடுவீங்க,கைய குடுக்க சொன்னீங்க,அதான் என் கையை குடுத்துட்டேனே(ஃபோட்டோவில்)ஹாஹாஹா...அப்புறம் உங்க வாசகம் படித்தேன்"எங்கேயோ பார்த்த நண்பன் இழவு வீட்டில் அழுவதா?சிரிப்பதா?" பதில் நான் சொல்லட்டுமா?!ஆனந்த கண்ணீர் விடவும்,அதில் அழுகையும்,சந்தோஷமும் இருக்கும்,பார்ப்பவர்களுக்கு அழுவது போலவும்,ஆனால் நண்பர்கள் இருவருக்கும் தெரியும் அதில் மகிழ்ச்சி இருக்குன்னு...

Eat healthy

சமிஹா ரொம்ப அழகா இருக்கு உங்க பேர்!மாஷா அல்லாஹ்!உங்க கை அவ்வளவு சின்னதா?பேனாவால் நீங்க போட விரும்பும் டிசைனை கையில் போட்டுவிட்டு அதன் மேல் மருதாணியைப் போடுங்க,நல்லா வரும்.

Eat healthy

THANK U VERY MUCH. OK NAN TRY PANREN MADAM.UNGA NAME SUPER.

ஹாய்
நான் பேனாவில் போட்டு பார்த்தேன் நல்லா வந்துச்சு.உங்கள் விளக்கம் சுப்பர்ப்!!!
நான் லன்டன்ல இருக்கிறேன்.நீங்கள் எந்த ஊர்.வேற யார்பா லன்டன்ல இருக்கிர்ங்க?

எங்கேயோ பார்த்த நண்பன்
இழவு வீட்டில்
அழுவதா?
சிரிப்பதா?

நான் ஃப்ரான்ஸில் இருக்கேன்...

Eat healthy

assalamu alaikum. h r u? unkaluku only mehanthi desain matum than thaeriuma? unga kitta beauty tips kekalama? by samiha

super design. my friends were impressed on ur design.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

சமிஹா!எனக்கு ஏதோ சுமாரா மெஹந்தி போட வரும்,அதுக்காக பியூட்டி டிப்ஸ் எல்லாம் கேக்கர அளவுக்கு நான் பியூட்டிஷியன் இல்ல,நீங்க தளிகா மேடத்துடன் பேசுங்க,அவங்க உங்க சந்தேகத்தை தீர்த்து வைப்பாங்க

Eat healthy

thank u so much priya & u and ur friend ll try it!

Eat healthy

thank u so much priya & u and ur friend ll try it!

Eat healthy

it's ok nisrina, nenga supera desain podurenga. sumar nu sollathenga. by samiha

thanks for ur comment & if u done mehendi many times u ll also do it well

Eat healthy

nice

sorry for late reply & thanks

Eat healthy