doubts about pregnency

hai sisters,

am newly married, ennaku 14 days peroids thalli pochu, nan eppodhu doctor- i poi paarka vendum enru theriyavillai. please help me, give some suggestions.

sisters
please help me... am awaiting any body's replay...

வாழ்த்துக்கள் பட்டு! நீங்கள் pregnent என்று கண்டுபிடிக்க சுலபமான வழி இது...VELOCIT என்று ஒரு Pregnency Test kit உள்ளது. அதை வாங்கி காலை எழுந்தவுடன் உங்களின் Urine test செய்து பார்த்து நீங்களே கண்டு பிடித்து தெரிந்து கொள்ளலாம். நாளையே நல்ல செய்தியை சொல்லுங்கள்!

Thanks Radha ka...
naalai test pannittu... ungaluku solren...
akka vera ethavathu symtoms theriyuma...
payama irukkuthu akka...

neenga nalai varai wait panna vendam. neenga udane pregnancy test kit vangi confirm pannalam. actually neenga late periods 5 days thalli ponale neenga test pannidalam. santhosamaga irungal valthukkal.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

Pregnency kit la details mention panni irupanghala...
i dont know how to test the above details... lots of confussions in my mind...
periods vara maadhiriye feel iruku, adhu edhanalannu theriyala...
payama iruku... onnumey puriyala ennaku...

Details antha kit la irukum. yenakum appadithan nirunthathu but dont worry. be happy

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

முதலில் என் வாழ்த்துக்கள்.உடனே டாக்டரை போய் பாருங்கள்.யூரின் டெஸ்ட் செய்ய சொல்வார்கள்.உடனே ரிசல்ட் சொல்லுவாங்க.டாக்டரை பார்க்க போவதற்கு முன் நல்ல நாள்,நேரம் பார்த்து போங்க.அதிக பேரிடம் நீங்கள் கர்ப்பமாக இருப்பதாக உடனே சொல்ல வேண்டாம்.ஒரு 4 மாதம் கழித்து சொல்லுங்கள். உடம்பை பத்திரமாக பார்த்துகோங்க.சாமி கும்பிடுங்க,சாமி பாட்டு படியுங்க, கேளுங்க.எல்லா நல்லா நடக்கும்.ஆல் தி பெஸ்ட்.

Expectation lead to Disappointment

inniku doctor i poi paarkalam enru iruken... inru nalla naalaha ullathu...
thanks for your advice mam...

regards
Pattu

what about your result akka

வாழ்த்துக்கள் பட்டு அவர்களே. எனது பெயர் ஜாஸ்மின். நல்ல செய்திக்கு எனது வழ்த்துக்கள். என்னடா புதிதாக வந்து சொல்வதாக எண்ன வேண்டாம். உடம்பை பார்த்துக்கொள்ளவும்

மேலும் சில பதிவுகள்