தக்காளி ஜாம்

image

வழங்கியவர் : Asma

தேதி : செவ்வாய், 30/05/2006 - 20:09

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • தக்காளி - அரை கிலோ
  • சீனி - 3 கப்
  • வெஜிடபிள் ஜெல்லி - 10 கிராம்

 

  • முழு தக்காளிகளை சுமார் அரை லிட்டர் தண்ணீரில் போட்டு லேசாக வேகவைத்து எடுத்து ஆறியவுடன் தோலை உரித்து, பிறகு அதை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
  • ஜெல்லியை நீர்விட்டு நன்றாக காய்ச்சி அதோடு சேர்த்து, சீனியையும் அத்துடன் கொட்டி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, இடையிடையே அடிப்பிடிக்காமல் கிண்டிக் கொண்டிருக்க வேண்டும்.
  • இறுகி வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி ஆறியவுடன் ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

Note:

எந்த கெமிக்கல் வகைகளும் சேர்க்காததால், ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.







அஸ்ஸலாமு அலைக்கும்

fருட் ஜெல்லி சாப்பிட்டு இருக்கிரேன்

வெஜ்டபுல் ஜெல்லி எப்படி இருக்கும்?

how to make veg jelly?