கார்ன் ரைஸ்

தேதி: April 27, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காரன் - 1.2 கப்
பாஸ்மதி அரிசி - 1/4 கப்
வெண்ணை - 3 ஸ்பூன்
மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்


 

முதலில் பாஸ்மதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து கழுவி உப்பு சேர்த்து வடிகட்டி கொதிக்க வைத்து சாதமாக வடித்துக் கொள்ளுங்கள்.
சூடான சாதத்துடன் வெண்ணை,மிளகு தூள் மற்றும் கார்ன் சேர்த்து கிளறி விடுங்கள்.
சுவையான கார்ன் ரைஸ் ரெடி


இது என் மகள் தாமாக இப்படி செய்தால் சாப்பிடுவேன் என்று சொல்லி நான் முயற்சி செய்தது

மேலும் சில குறிப்புகள்


Comments

தளிகா கொய்யா கேரட் ஜூஸ்ன்னு ஆசையா உள்ள வந்து பார்த்தா இங்க கார்ன் ரைஸ் கொடுத்துருக்கீங்க பரவால்ல இதுவும் நல்லாத்தான் இருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா கொய்யா கேரட் ஜூஸ் அவங்க குறிப்புல இருக்கு போய் பாருங்க.

தளிகா உங்க பொண்ணோட ரெசிப்பி சொல்லுங்க. அவங்க டேஸ்ட்க்கு தகுந்தமாதிரி செஞ்சு சாப்பிடறாங்களா சூப்பர். குட்டீஸ்க்கு இந்த சாதம் கண்டிப்பா பிடிக்கும். கார்ன் வேகவைச்சுதானே சேர்க்கனும். அப்புறம் ரெசிப்பி தலைப்ப மட்டும் மாத்திடுங்க.