i want to baby

ennakku last 6 month periods ovoru mathamum 10 nalkal thali poguthu please enna problem soluinga please.............

hormone or pcod probleme aka irrukalam,doctor rai consult panni tablets yedutal sari yagividum;take care.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

hi this is esthar, ennaku marriage aagi one year mudiyapoguthu, but nan innum pregnant aagala, but my periods are not regular,my periods date is last8th mudichiduchi.... enaku ippan oru varama thala suthara mathiri eruku sapta pidigala adi vairu appo appo valikuthu ethu ethunala ippaadi eruku. ennoda husband vera eduthula workla erugaru masathuku 2nal than en koota eruparu ethunla na pregnant agarathula prachana varuma. ennaku romba kastama irruku please help me friends.

period irregular solrenga, so consult doctor and follicular study panni ovulation date kandupidichu, antha ovulation datela unga husband unga kooda irukira vendom... try it any doubt ask me...

என்ன ஆச்சுங்க எல்லாருக்கும்.... இது தமிழ் தளம்..எல்லாரும் தமிழ்லேயே பதிவு போடறாங்கன்னு இருக்கும்போது உங்களுக்கும் தமிழில் பதிவிட முடியும்தானே. கொஞ்சம் சிரத்தை எடுத்து எங்க போயி தமிழ்ல டைப் பண்ணனும்னு தேடிப்பாருங்க கிடைக்கலைனா எப்படி தமிழ்ல டைப் பண்றதுனாவது கேளுங்க.....

கீழே கடைசி ஓரத்தில தமிழ் எழுத்துதவி இருக்கு அங்கபோயி அழகா தமிழ்ல பதிவிடலாம்.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்