kulandhai pirakk enna vali

enaku marrieage agi one year achu inum baby illa, docter kita conselt panadula avanga enaku clome50 and duphaston tablet sapida solli kuduthanga, ipa na enna sapidanum, enna work panna kudadhu nu yaravadhu sollunga plz, and one enga veetla na tha ella work um pandre, en mamiyar edhukkum adjust pana mattanga, periods time stomoc pain time kuda enna rest edukka vida mattanga plz yaravadhu enaku tips kudunga plz then na chicken sapidalama vendama nu sollunga, plz reply urgent

ரஞ்சனி..கருத்தரிப்பதுக்கும் வேலைக்கும் சம்மந்தம் இல்லை..சொல்ல போனால் நல்ல வேலை செய்து உடம்பை கட்டுக்கோப்பா வைக்கிறதும் அவசியம்..மாமியார் பல காலம் வேலை செஞ்சு அலுத்து போயிருக்கும்..விடுங்க அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்..உடம்பை ஸ்ட்ரெயின் பண்ணிக்காத ஆளவு நம்மால் முஇந்த எல்லா வேலையும் செய்யலாம்

ஹாய் ரஞ்சனி!
உங்களுக்கு டாக்டர் சரியான மாத்திரைதான் கொடுத்திருக்காங்க Clomid & Duphaston கருமுட்டை வளர்ச்சிக்கு உரியது நானும் இந்த மாத்திரைகள் தான் எடுத்தேன் இப்போது கர்பமாக இருக்கிறேன் அதனால் கவலை பட வேண்டாம் வேலை செய்வதற்க்கும் கரு தரிப்பதற்க்கும் சம்பத்தம் இல்லை ஆனால் பீரியட் வர ஒரு வாரம் முன்பு கொஞ்சம் ஓய்வு எடுங்கள் கனமான பொருளை தூக்க வேண்டாம் இன்னும் உடம்புக்கு சூடான சாப்பாடுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும் கடவுள் அருளால் நிச்சயம் குழந்தை கிடைக்கும்

feel pannatinka,free ya irrunka.free ya iruntha tan hormone velaiseiyum.oru piece chiken sapiduvadellam sudu kidaiyadu.25day iyil irundu konja kavanama irrunga;corret tana tablets dan sapdurinka.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரஞ்சனி.,

உங்களுக்கு சிக்கன் சாப்பிடறதுல டவுட் இருந்தா சாப்பிட வேண்டாம். மனச சந்தோஷமா வச்சுக்குங்க. சீக்கிரம் குழந்தை உண்டாக வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.

சிக்கன் கொஞ்ஜம் சூடு மத்த படி ஒன்னும் இல்ல period வந்து 11to 15days try panu கன்டிப்பா baby வரும்
உனக்கு சூடு உடம்பு நா நீ கருவாடு சாப்பிடாதே all the best

தோழியே, முதலில் நீங்கள் தந்த தலைப்பை நீங்களே ஒருமுறை படித்து பாருங்கள். உங்கள் சந்தேகங்களை தமிழில் கேட்டால் அனைத்து தோழிகளும் பதில் தருவார்கள்.

கர்ப்பத்திற்கு மாத்திரை எடுப்பது குறித்த விவரங்கள் எனக்கு தெரியாது. உங்கள் மருத்துவரின் ஆலோசனைபடியே மாத்திரைகளை உட்கொள்ளுங்கள். மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். உடலை சூடாக்கும் உணவு பொருட்களை சிறிது காலம் ஒத்தி வையுங்கள். உங்களுக்கு நாட்கள் தள்ளி போவதாக உணர்ந்தீர்களானால் அதை உங்கள் கணவரிடம் சொல்லி சிறிது காலம் உங்கள் மாமியாரை வீட்டு வேலைகளில் உதவி செய்ய சொல்லுங்கள். மருமகள் வேலையும் செய்ய வேண்டும், வாரிசையும் பெற்று தரவேண்டும் என்றால் எப்படி? கர்ப்பமாக இருக்கும் ஆரம்ப காலங்களில் கவனமாக இருங்கள், குனிந்து, நிமிரும் வேலைகளை செய்ய வேண்டாம். பளுவான பொருட்களை தூக்குவதோ, அதிக தூரம் நடக்கவும் கூடாது. சத்தான ஆகாரங்களை உண்ணவும். தவறாமல் உணவில் காய்கறி, கீரைகள் சேர்த்துக் கொள்ளுங்கள். சீக்கிரமே நீங்கள் தாய்மையடைய என் மனப்பூர்வ வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

thanks & lot, plz enakaga pray panikonga because, na romba emotional girl. ennala edhayume thaanga mudiyadhu

en name sindhu enaku 22 yr achu enaku mrg agi 10 months agudhu masam masam 10 to 20 days thalipoguthu karpamnu nenacha period airren romba kavalaiya iruku enga v2la kulandha venunu kekarangs ana ipadi agudhu doctorta poi keta tablet kuduthanga ana ipadi thali pora nala ethavadhu aguma enaku enna pandrathune theriyala pona month 28th date ana light drop mari date agudhu athum kamiyadha padudhu scan pani patha karpa pai kaliya irukunu sonnanga 28th date 1 dropla pallupu nirathula etho vilundhadhu indha mari enaku pattadhe ila idhunala ethavadhu problema irukuma sollunga pls enaku kulandha mela sema asai

hard work and self confidence leads you to the success

neenga kavalapadathapa karu muttai volume kamiya irrukkum nenaikkerean athu kana tablet potta saeriya ayidum don't worry

முடிந்த வரைக்கும் தமிழில் பதிவிடுங்கள். அப்போதுதான் படித்து தெளிவான விளக்கம் கொடுப்பார்கள். Relax ஆ இருங்க.

மேலும் சில பதிவுகள்