ஹாய் தோழிகளே கணவனை எப்படி திருத்துவது

சில கொடுமைகார மாமியார் பேச்சை வேத வாக்காக நம்பி மனைவியை
கஷ்டப்படுத்தும் கணவனை எப்படி திருத்துவது.

Kanavan enna exam paperah thiruthurathukku ??. kovitchukatheenga summa jokekku sonnen.

Enakku therincha sila tips:

1. Yarkittayum kanavara vittu konduthu pesa kudathu even unga parents kitta kuda.

2. Averukku pidichatha mattum seiyunga .(konja nalakkuthan appuram aver unga pakkam vanthuruvar le)

3. entha sulnilaiyilum aver kitta sanda podatheenga.

4. Averoda sonthagalai eppavum kurai solatheenga.

5. Neraya Genus kku Ethirthu pesinal pidikathu so eppaum athai seiyatheenga.

6.avar mattum than ulagamnu nenachugonga appuram vera vazhiye illa averkitta vittu koduthu than poganum.

7.Appuram eppavum freshah neeta iruka. nalla veetu vellai parunga.
nalla samatchu kudunga. veeta cleana veitchukonga. aver solluthan VEDHA VAKKUnu summa actinggavathu nadathukkonga.

8. Mamiyar ethavathu sonnalum kathil vangikatheenga(konjam kastam than irunthalum namma life kaga poruthukonga) nallathu sonna kettukonga. ethavathu thittinal kuda kadhilaye vangatheenga.

9. ithu mathiri ellam konja naal unga vellai mattum parthuttu iruka yar vambukkum pogama iruntha automaticaga unga kanavar unga pakkam vathuruvar.

Appuram enna Home Sweet Home than.

Note: "Ponnukku Porumai Romba Romba mukkiyam"

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

நான் சொல்ரனு கோவபடாதீங்க நீங்க சொல்ரத பார்த்தா கல்யாணத்துக்கு
பிறகு நாம நம்ம சுய கவுரவத்த விட்டுடனும்னு சொல்ரீங்க.நம்ம நியாயமான ஆசைய
விட்டு போலியா அவங்களூக்கு முன்னாடி நடிக்கனும்னு சொல்ரீங்களா.

குட்டிரே திடீரென்று உனக்கு என்னவானது?மிகவும் மனகுழப்பத்தில் உள்ளாயா? குட்டிப் பொண்களுகள் எப்படி உள்ளனர்?உடல்நிலை சரியாகிவிட்டதா?
என்ன குழந்தை உடல்நிலையால் அண்ணாவிற்கும் உனக்கும் பிரச்சனையா? எதற்கும் கவலைப்படாதடா.........
யார் எப்படி இருந்தாலும் நீ என்றும் நீயாகவே இரு........
சீதைக்கு வராத கஷ்ட்டங்களா.......?
நம் அம்மா அப்பாவிற்கு வராத சண்டைகளா.?வாழ்க்கையில் முக்கியமானது (பெண்க,ஆண்கள் இருவருக்குமே,ஆனால் பல நேரங்களில் பெண்களுக்கு மட்டும்)2மட்டுமே.......
அவை...,சாட்டிஸ்பைடு அண்டு சாக்ரிபைடு.....
அதாவது திருப்தியும்.....அனுசரிப்பும் தான்.......மனம்விட்டு குழந்தைகளுடன் விளையாடு சந்தோஷமாக இருடா............

sathyama naan kova padalaa. ennoda sakothiriya nenachu than ketkuren. ungala poliya nadika sollala. but amaithya iruka solluren.

oru edathule niraya pesuravangala vida pesama amaithiya irunthu kariyam sathikaravnaga than athigam.ithu than vazhkaiyilum nadakuthu.
neega unga suya kawravatha vittu kodunga nu sollala but unga hubby ga porumai ya irukalam le.

avare konja naal la marituvanga. Anbu onnuthan entha oru marrathayum kodukum.
oru nalla thambathiyathulla suya kavravam onne kedaiyathuka.
appidiye iruthalum enna poruntha varai athellam averukku appuram

ungaloda nanmaikkuthan solluren. pls. orumasam neega vittu kodutha oru naal aver vittu kodukamalaya poituvanga.

neega nenaikalam advice pannurathu easy nu ithu en anubavathila solluren.

Marram illathathu nu onnum illa . so try panni parungalen.
last ah oru 1 month ithaiyum try panni parungalen.
kandippa ippo vida marram irukumga. appuram neegale solluveega enakku suyagowravam vida aver than mukkiyam nu.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

கண்டுக்காம விடுங்க. நம்ம உணர்வுகளை மதிக்காதவர்களை நான் பெரிதாக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி பிரியா விட்டுட்டு நீங்க உங்க மகிழ்ச்சியை பாருங்க. எல்லாம் தானா மாறிடும். நம்ம அழுகை தான் அவங்க வெற்றி. நம்ம சிரிப்பு அவங்க தோல்வி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மாமியார் எதாவது சொன்னாலும் கண்டுகதிங்க. Ignoring is a best way of insulting.

தப்பு உங்க mela இல்லாத மாதிரி நடைந்துகிங்க. அப்போ தான் நம்ம strong - அ பேசமுடியும்

யாரா இர்ருதலும் ரொம்ப நாள் மற்றவங்க பேசை கேட்கமுடியாது. So be cool and Happy.

வாழ்க வளமுடன்

நலமா, குழந்தைகள் நலமா இருக்காங்களா.அதென்ன கொடுமைக்கார மாமியார்... திரைப் படங்கள்ல வருகிற மாதிரி வர்ணிச்சுருக்கீங்க. இந்த காலத்துல அப்படியெல்லாம் இருக்காங்களா என்ன?. நிஜமா எனக்கு தெரியல. சரி அதை விடுங்க.
மனைவியை கஷ்டப் படுத்தும் கணவன். அம்மா பேச்சு கேட்கும் கணவன்மார்கள் சிறிது காலம் கழித்து மனைவி பேச்சை கேட்க ஆரம்பிப்பார்கள். எடுப்பார் கைப்பிள்ளை குணமுடைய அவர்களால் எந்த ஒரு காலத்திலும் சுயமான முடிவு எடுக்க முடியாத கையாலாகத்தானம் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள். அவர்கள் திருந்த மாட்டார்கள். அம்மா பக்கம் இருக்கும் அவர்கள் அம்மாவால் பிரயோஜனம் இல்லை என்ற நேரத்தில் மனைவி பக்கம் சாய்ந்து விடுவார்கள். அவர்களை திருத்த முடியாது.

அன்புடன்
THAVAM

அது என்னவோ தெரியலை அறுசுவையில் எத்தனை இழைகளில் எனக்கு பதில் இடவேண்டும் என்று தோன்றினாலும் இந்த இழையில் உடனே பதில் இட வேண்டும் என்றதால் என் வேலையும் விட்டு வந்திருக்கிறேன்......நான் மேல தோழிகள் /தோழர் என்ன கூறி இருக்கிறார்கள் என்று படிக்கவில்லை. அதனால் திருப்பவும் அதே சொல்லியிருந்தால் விட்டுவிடவும்.

ராதிகா.......
என்னை நீங்கள் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை. நீங்கள் என்ன இருந்தாலும் மாமியாரை இப்படி பொது சபையில் சொல்லியிருக்கவே கூடாது. திருமணத்தின் போது நமக்கு சொந்தமாவது கணவர் மட்டுமில்லை அவரது குடும்பமும் தான். அடிச்சிக்கிட்டாலும் பிடிசிக்கிட்டாலும் நம் சொந்தங்கள் அவர்கள் தான்.
திருமணம் என்பது விட்டுகொடுத்தல் தான். நாம் அதை முழு மனதோடு செய்யும் போது அதில் ஒரு சுகம் இருக்கும் சோகம் இருக்காது. இது இருவருக்கும் பொருந்தும்.
இதில் போட்டி பொறாமை இருக்க கூடாது. நாம் யாருக்காக விட்டுகொடுக்கிறோம் நம் கணவருக்காக தானே....அப்படி என்று நினைத்து மாமியார் யார் அவர் நம்மை திருமணம் செய்துக்கொண்டவரின் அம்மா...அதனால் நாம் அவரை பொறுத்துக்கொண்டு தான் போக வேண்டும். நம் அம்மா நம்மை எதாவது சொன்னால் நாம் அவர்களை கொடுமைக்காரர்கள் என்று சொல்கிறோமா?
அவர்களும் ஒரு தாய் தான். அவர்கள் எதனால் அப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்று ஆராய்ந்து பாருங்கள். ஒரு வேளை காரணம் நாமாக கூட இருக்கலாம்.
மாமியாரும் மருமகளுக்கும் என் ஒத்துபோகவில்லை என்றால் அவர்கள் இருவரும் ஒரே விஷயத்திற்காக தான் எப்பொழுதுமே சண்டை போடுகிறார்கள். நீங்கள் விட்டு கொடுத்து பாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் வெற்றி காண்பீர்கள்.
நாம் வாழ்ந்த சூழ்நிலையில் எப்பொழுதுமே மாமியாரை கொடுமைக்காரர்களாக காட்டியதால் தான் அவர்கள் எதாவது சிறு சிறு தவறுகள் செய்தால் கூட அவர்கள் கொடுமைக்கார்கலாக நமக்கு தெரிகிறார்கள்.
நீங்கள் உங்கள் வாழ்வில் பொறுமையை கடைப்பிதால் என்றுமே சந்தோஷம் நிலைக்கும். பொறுமை அவ்வளவு பெரிய ஆயுதம் அதை சாய்க்க யாராலும் முடியாது.
நீங்கள் இப்படி ஒரு இழையில் கேட்டுள்ளீர்கள் என்று உங்களவருக்கு தெரிந்தால் கூட சங்கடம் தானே???
நீங்கள் மாமியாரை நாத்தனாரை உங்களின் அம்மா சகோதரிகள் என்று நினைத்துபாருங்கள் எல்லாம் தன்னாலே சரியாகும்.

நீங்கள் முதலில் தேவையில்லாமல் எல்லாத்தையும் போட்டு குழப்பி கொள்ளாமால் அந்த சிறு குழந்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள். இப்பொழுதைக்கு நமக்கு தேவை நம் குழந்தைகளின் எதிர்க்காலாம். அதை சீராக அமைக்க நம்மால் மட்டும் தான் முடியும். அவர்களுக்கு ஒரு அமைதியான சூழலை நாம் தான் உருவாக்க வேண்டும். அதற்காக நாம் விட்டுகொடுப்பதில் தவறேதும் இருக்கிறதா???

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரேயம்மா நீங்கள் எதற்கும் கவலை பட வேண்டாம். உங்களை வருத்திக்கொண்டு பொய் வேஷம் போடா வேண்டாம். நீங்கள் உங்கள் கணவர் மேல் வைத்திருக்கும் பாசத்தை அவரிடம் ஒபேனகா சொல்லுங்கள். அவர் ஏதாவது கோவபட்டால் நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருங்கள். ஒரு நாள், இரண்டு நாள் பிறகு அவரே மனைவியை திட்டியதை நினைத்து பீல் செய்வர். பெண்களாகி நாம் கொஞ்சம் அடங்கி போகலாம் அதற்கு தவறு எதுவும் இல்லை. கணவர் மனைவிக்குள் விட்டு கொடுத்து வாழ்வது ரொம்ப முக்கியம். அதை நீங்கள் நினைவில் வைத்து கொள்ளுங்கள். மாமியார் கொடுமை ஒன்று அல்ல இரண்டல்ல வெளியில் போய்பாருங்கள் உங்கள் மாமியாரே பெட்டெர் என்று நினைப்பீர்கள். நம் பிரச்சனைக்கு காரணம் நாமாகத்தான் இருக்க முடியும். யோசித்து பாருங்கள் உங்கள் மேல் உள்ள தவறை திருத்தி கொள்ளுங்கள் தானாக எல்லாம் சரியாகும். மனதை மட்டும் தளரவிட்டுடாதீங்க! (ஏதாவது தவற பேசி இருந்த மனிக்கவும் என் சகோதிரியா சொன்னேன்)

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

naan thelivaaga kuriyathu anaithaium maatrivitten ithu pothu thalam enbathaal
ennal kuramudiyavillai ennai manniththu vidungal

மேலும் சில பதிவுகள்