உடலுறவின் போது வலி

எனக்கு திருமணமாகி 5 வாரங்கள் ஆகின்றன.எனக்கு உடலுறவின் போது அந்த இடத்தில் வலி ஏற்படுகிறது.முதல் முறை உறவு கொள்வதால் இது ஏற்படுகிறதா? இந்த வலியை எவ்வாறு போக்குவது? சகோதரிகள் உதவவும்.Please

you can use any lubricants sold in markets.you can use coconut oil also.this pain is natural for every ladies they will have some pain when newly married.just feel relax.

HAVE A GOOD DAY

thanku anitha..i will follow ur tip..

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

Hi Sri,

First of all be relaxed and play with your husband (with kisses). Then start intercourse. You will not feel the pain.

Also this pain will go off within 1 or 2 months

All the best

வாழ்க வளமுடன்

ok pa

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

thanx pa..may i know about u if u dnt mind

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

மேலும் சில பதிவுகள்