kulanthai vendum

marriage agi one year completed. still i am not conviced. i have no problem in my scan report, i have no pcos problem, then my follicular study also normal, my husband test is also normal. what will we do for concieve a baby, please help us, then i am having back pain on my 6th day of my cycle till 9th day then from 10th day to 13th day i have no pain, then from 14th and 15th day again i am getting pain, then from 16th to 21st day no pain, again 22nd day i will get pain. i am totally irritated because of this pain
<!--break-->

hi eswari,

mrg agi 1 yr dana agudhu...no probs da....many couples are getting baby after some years only...dont feel for it.u didn't give any details abt ages of you & your spouse.my advice is to have a pre pregnent test & counselling with a doctor before conception.this may let u know if you have any problem with Haemoglobin,thyroid and general weekness.I consider u as my sis that's why i recommended a test,sorry if it hurts and bothers you....praying for you to have a healthy and cute baby shortly...Tc

nee enna agavendum endru ninaikirayo adhuvagavae agirai

thanks sister,

my age is 25 and my husband is 28, then we alreay undergone all test as u mentioned but i have no problem, but i didnt go for tubal test only, then i want to know why i am having this pain please reply me sister.

hai esswari,

neenga sonna athe problem than yanakum .koncham kooda mattram illai.yunga problem la 1% kooda maravillai.yen problemum athe than.my age 25 my husband age 28 than.yennoda husband ku vera marriage seithuvidalam yendra alavuku yosikiren. atha alavuku nan romba vedhanaiyil iruken.

ஈஸ்வரி சுஜாதா இந்த விசயத்திற்கு ஏன் இப்படி உடஞ்சி போயிடுறீங்க.

ஈஸ்வரி நீங்கள் டாக்டர் கிட்ட போய் டெஸ்ட் பண்ணுங்க என்ன ப்ரோப்ளேம்னு அவங்க சொல்வாங்க. நீங்களே ஏதோ நினைத்து கவலை படாதீங்க. எல்லாமே நார்மல் வேற சொல்றீங்க ஏன் இந்த டென்ஷன். ரொம்ப ஜாலி இருங்க வலிக்கும் வலிக்கும்னு அதையே நினைத்துகொண்டே இருந்த வலி அதிகத்தான் ஆகும். நீங்கள் இந்த வலிக்கு டாக்டர் கிட்ட போய் கேளுங்க கண்டிப்பா உங்க ப்ரோப்லேம் சரியாகும்.

நீங்க ஏன் சுஜாதா இப்படி பேசுறீங்க. சின்ன விஷயம் நீங்க எல்லோரும் ஒன்று புரிந்துகொள்ளுங்கள். எந்த ப்ரோப்ளேம்மாக இருந்தாலும் டாக்டர் சொல்லும் வரை நீங்கள் எந்த முடியும் எடுக்க கூடாது. அவர்களுக்கு தெரியும் என ப்ரோப்லேம் என்று. நீங்கள் முதலில் டாக்டர் கிட்ட போய் பாருங்கள். உங்கள் ஹஸ்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம் என்ற அளவிற்கு யோசிகிறீங்க. ஏன் இந்த நினைப்பு. எல்லாமே நார்மல் என்று இருக்கு. எதற்கும் கவலை படாதீங்க நல்லதே நடக்கும்.

தயவு செய்து இரண்டு பேருக்கும் நான் ஒரு சகோதிரியாக சொல்கிறேன். அவசரப்பட்டு எந்த முடியும் எடுக்காதீர்கள். முதலில் நல்ல மருத்துவரை பாருங்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

thanks revathi sister, I will consult my doctor.

dear eswari,

to have a baby you must know when u'll be fertile(i,e from 8 th day to 19th day)if you have a regular cycle....1st u consult a doctor for back pain,get relieved definitely u'll have a kutty eswari ..k

nee enna agavendum endru ninaikirayo adhuvagavae agirai

hi pa,am sri.newly married just before 6 weeks.i have pain on that place when having sex.so i cant do that.pls tell me if there is any treatment or medicine for that pain.pls help me sister

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

விரைவில் நீங்கள் குழந்தை பெற வாழ்த்துக்கள். மேலும் குழந்தை வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் கரு உருவாகுமுன் என்னென்ன செய்ய வேண்டும் மேலும் எந்த மாதிரியான உணவு உட்கொள்ள வேண்டும் என்றும் எந்த மாதிரியான இணை உணவை எடுப்பது என்றும் கீழ்கண்ட எனது வலைப்பதிவில் கூறியுள்ளேன். சென்று பார்த்துவிட்டு உங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்க உடம்பில் ஏதோ ஒரு குறைபாடு உள்ளது.iron folic acid குறைபாட்டால் கூட இந்த மாதிரி வரலாம். இது நமக்கு அவ்வளவாக தெரிவதற்கு வாய்ப்பில்லை. தொடர்ந்து புதிய செல்கள் நமது உடம்பில் உருவாக வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த மாதிரி குறைகள் வர வாய்ய்ப்புண்டு. புதிய செல்கள் உருவாக நமது உடம்பில் போதுமான iron folic acid இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் புதிய செல்கள் உருவாவதில் பிரச்சினை இருக்கும்.பெண்களுக்கு 24 மணி நேரம் தான் செல்கள் உயிருடன் இருக்கும். பிறகு அதை மறைந்து புதிய செல்கள் உருவாகும். இந்த செல் உற்பத்தி ஆண்களுக்கும் பொருந்தும். ஆனால் அவர்களுக்கு 72 மணி நேரம் உயிருடன் இருக்கும். நீங்கள் விரும்பினால் உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது என்று சொல்லுங்கள். அதற்கு முன்பாக நீங்கள் எஙு இருக்கிறீர்கள் என்று கூறுங்கள்.

www.ekmravi.blogspot.com
http://cdc.gov/ncbddd/folicacid/about.html

ஆரோக்கியமான் வாழ்விற்கு, வருமுன் காப்போம்.
S.B.Ravi.

நான் தினமும் folic acid tablet எடுத்து கொண்டு வருகிறேன். ஆனாலும் வலி குறையவில்லை. நான் chengalpet ல் இருக்கின்றேன்.

thanks suji sister. first time i went for the hospital because of my back pain only, they told may be cist you will get pain, they will scan me, but i have no pcos and ovaries also in good condition, then i have a very very regular period ie 28 or 30. before marriage i didnt get this pain, after marriage only i am suffering this, doctor checked my hormon level also , its also normal, two times i had follicular study also, my egg growth is 24mm, without any injection it is ruptured.doctor referrd tablet also. from 2nd day to 5th day i took letrozel tablet, then from 16th day i took susten 200 tablet for 10 days daily 2 through my vagina, last two months i taken this treatment but still i didnt concieve, now doctor told me to take HSG test to find any blocks in tube, he told sometimes because of block you getting pain, this month i will go for this test also, i am very much upset because of this sister. my husband is very very good person, my motherinlaw also good, nobody asking me about the child, but me only feeling like that, what will do sister.

மேலும் சில பதிவுகள்