அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]

அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]

அன்பு யோகப்பிரியா,

ஒரு பக்கம் அழகுக் குறிப்புகள், இன்னொரு பக்கம் பொது அறிவுக் கேள்விகள்னு கலக்கறீங்க. வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதாலஷ்மி,
அம்மாவுக்கு நன்றி. கலைவணக்கம் அம்மா.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

ஹாய்,லாவண்னயா பதில் அளித்ததுக்கு நன்றீ. காலை வணக்கம்.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

யோகப்ரியா இருந்தாலும் என் பெயரை இப்படி கொலை பண்ண கூடாது....நான் அழுதுடுவேன்....எங்கே ஒரு வாட்டி அழகா சொல்லுங்க பாப்போம்....

சரி அதெல்லாம் இருக்கட்டும்...விடை சரியா தவறா என்று சொல்லவில்லையே???

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய்,லாவண்யா ஸாரி பா ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிருச்சுபா.இன்னும் பதில் வரட்டும். பிறகு விடை சொல்கிறேன்

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

டாக்டர்.A .P .J அப்துல்கலாம்
மேரி க்யூரி
காளான்
மும்பை
கடைசி கேள்விக்கு பதில் தெரியவில்லை.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய்,ரேவதி பதில் சொன்னதற்கு நன்றி.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

அக்னி சிறகுகள் என்ற நூலின் ஆசிரியர் யார்? [எ.பி.ஜெ.அப்துல்கலாம்] 2.இரு வெவ்வெரு துறைகளில் நோபல் பரிசு பெற்றவர் யார்?[மேரிக்யுரி அம்மையார்] 3.பச்சையம் இல்லாத தாவரம் எது ? [காலான்] 4.இந்தியாவின் மான்செஸ்டர் எது?[மும்பை] 5 தமிழில் முதல் நூல் எந்த ஆண்டு?எந்த நூல் வெளியிடப்பட்டது?[1578,கிறிஸ்துவ வேதோபதேசம்]

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

கேள்வி;- 1."சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்? 2.முதல் பெண் போலிஸ் யார்? 3 .'டைம்ஸ்' பத்திரிக்கையில் 100பேர் பட்டியலில் இடம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்? 4.1965ல் எந்த போரட்டம் நடைப்பெற்றது? 5. newsவிரிவாக்கம் என்ன?

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

ஹாய் ஸ்வர்னா. நல்ல வித்தியாசமான கேள்விகள் சேலன்சிங்காக இருக்கு. 1. மா.பொ. சி. 2.கிரண்பேடி 3.சச்சின் டென்டுல்கர் 4.இந்தியா-பாக்கிஸ்தான் போர் 5. நார்த்[வடக்கு],ஈஸ்ட்[கிழக்கு],வெஸ்ட்[மேற்க்கு],சவுத்[தெர்க்கு]

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மேலும் சில பதிவுகள்