அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]

அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]

ஹாய்,ஆனந்தபிரியா, என் பெயர் யோகப்பிரியா. விடையளித்ததற்கு நன்றி, இன்னும் ட்ரை பன்னுங்க.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

ஹாய், தோழிஸ் யாரவது வாங்க பா.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

1."சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?[சேது பிள்ளை] 2.முதல் பெண் போலிஸ் யார்?[கிரண்பேடி ] 3 .'டைம்ஸ்' பத்திரிக்கையில் 100பேர் பட்டியலில் இடம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?[தோனி] 4.1965ல் எந்த போரட்டம் நடைப்பெற்றது?[இந்தி எதிர்ப்பு சட்டம்] 5. newsவிரிவாக்கம் என்ன?[நார்த்[வடக்கு],ஈஸ்ட்[கிழக்கு],வெஸ்ட்[மேற்க்கு],சவுத்[தெர்க்கு]ஆகிய பகுதிகளில் இருந்து வரும் செய்திதான் news]

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

கேள்வி;- 1.தமிழகத்தின் மிகபெரிய அனை எது? 2. ''ரைட்டர்ஸ் பில்டிங்'' எங்குள்ள்து? 3.பாண்டியர்களின் கொடி எது? 4. பிரசாந்தி நிலையம் என்றதும் நினைவில் வருபவர் யார்? 5. சென்னை உயர் நீதி மன்றம் எந்த ஆண்டு தோன்றியது?

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

ஹாய் யோகப்பிரியா..... தாமதமா வந்ததிற்கு மன்னிக்கவும்...
நான் நேற்றே பதில் அனுப்பனும் என்று நினைத்தேன். மறந்து போயிட்டேன் பதில் அனுப்ப இல்லை பதிலையே மறந்து போயிட்டேன். அதான் லேட்..... இன்னைக்கு என்ன கேள்வி கேட்கப்ப் போரீங்க........
நான் யு.பி.எஸ்.சி, டி..என்.பி.எஸ்.ஸி பரிட்சைகளுக்குப் படித்துக் கொண்டிருப்பதால் உங்கள் கேள்விகள் மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது... உங்கள் பணிக்கு எனது நன்றி....

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹாய், ஆனந்தப்ரியா, இன்றைய கேள்வி கேட்டாச்சு.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

1.மேட்டூர் அணை
2. தெரியவில்லை
3.மீன் கொடி
4.தெரியவில்லை
5.1862

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹாய், ஆனந்தப்ரியா,பதில் அளித்ததுக்கு நன்றி பா.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

2. கல்கத்தா
4. சத்ய சாய்பாபா
கரெக்டா ப்ரியா...

radharani

ஹாய்,ஸாரி பா நான் 2 நாளா வரமுடியலை நீங்க அனுப்பின பதில் சரி தான்.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

மேலும் சில பதிவுகள்