அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]

அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]

பதில்;- 1.தமிழகத்தின் மிகபெரிய அனை எது?[மேட்டூர் அணை] 2. ''ரைட்டர்ஸ் பில்டிங்'' எங்குள்ள்து?[கொல்கத்தா] 3.பாண்டியர்களின் கொடி எது?[மீன் கொடி
] 4. பிரசாந்தி நிலையம் என்றதும் நினைவில் வருபவர் யார்?[சாய்பாபா] 5. சென்னை உயர் நீதி மன்றம் எந்த ஆண்டு தோன்றியது?[1861]

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

கேள்வி;- 1''ஒன்றெ குலம் ஒருவனே தேவன்'' என்று கூறியவர் யார்? 2.இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு தொடங்கியது? 3.காகித ரூபாய் நோட்டை முதலில் அச்சிட்ட நாடு எது? 4.இயக்கத்திற்காக தேசிய விருது தமிழ் இயக்குனர் யார்? 5.சர்வதேச கால்பந்து போட்டியில் கால அளவு எவ்வளவு/

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

1.''ஒன்றெ குலம் ஒருவனே தேவன்'' -- "திருமூலர்."

2.இந்திய தேசிய காங்கிரஸ் -- "1885"

3.காகித ரூபாய் நோட்டை முதலில் அச்சிட்ட நாடு -- "China."

4.இயக்கத்திற்காக தேசிய விருது தமிழ் இயக்குனர் -- "இயக்குனர் பாண்டிராஜ்"

5.சர்வதேச கால்பந்து போட்டியில் கால அளவு எவ்வளவு -- "45 minutes"

ஹாய் ரேனுகா சிஸ்டர் பதில் அளித்ததுக்கு நன்றீ இன்னும் ட்ரை பன்னுங்க.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

1. அண்ணா
2. 1885
3. சீனா
4. டைரக்டர் பாலா
5. first off 45 second of 45 totally 90

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

பதில்;-1''ஒன்றெ குலம் ஒருவனே தேவன்'' என்று கூறியவர் யார்?[திருமூலர்." ] 2.இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு தொடங்கியது?[1885] 3.காகித ரூபாய் நோட்டை முதலில் அச்சிட்ட நாடு எது?[சீனா. ] 4.இயக்கத்திற்காக தேசிய விருது தமிழ் இயக்குனர் யார்?[அகத்தியன்[1997] காதல்கோட்டை] 5.சர்வதேச கால்பந்து போட்டியில் கால அளவு எவ்வளவு/[90நிமிடம்]
.வாழ்க வளமுடன்,

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

ஹாய் தோழிஸ் நீங்களூம் கேள்வி கேக்கலாம்.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

ஹாய் யோகப்ரியா... நான் இன்னைக்கு லேட் ஆ வந்துட்டேன்னு நினைக்கிறேன்.... ஓகே. நான் கேள்வி கேட்கிறேன்.

1.உலகின் மிகப் பெரிய அரண்மனை உள்ள இடம் எது?
2.கையில் வைத்திருந்தாலே உருகும் தனிமம் எது?
3. பாம்பின் விஷம் எந்நோயை குணப்படுத்துகிறது?
4.அதிகாலை அமைதி நாடு எது?
5.இந்தியா இந்தியருக்கே எனக் கூறியவர் யார்?

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹாய் ஆனந்தபிரியா
1.பிரான்ஸ்
2நாப்திலின்.
3.தசைபிடிப்பு
4.தென்கொரியா
5.காந்தியடிகள்
[எனக்கு பதில் சரியா ஞாபகம் இல்ல பா.]

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

1.பிரான்ஸ்
2.நாப்தலின்
3.கான்ஸ்ர்

மேலும் சில பதிவுகள்