அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]

அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]

ஹாய் தோழீஸ், முயற்சி செய்த்ததற்க்கு வாழ்த்துக்கள்.
சரியான பதில்கள்:
1. வாடிகன்
2.சீலியம்
3.புற்றுநோய்
4.தென்கொரியா
5.அன்னிபெசன்ட் அம்மையார்.

தோழிகளே யாராவது இதைத் தொடர தயாராக இருக்கிறீர்களா..... நான் காத்திருக்கிறேன்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹாய்,பிரியா வாங்க பா

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

1.அண்மையில் விபத்தில் மரணம் அடைந்த முதல்வர் யார்?
2.அண்மையில் திருமணம் செய்து கொண்ட ப்ரிட்டன் இளவரசர் யார்?
3.டிராய் என்பது என்ன?
4.குதுப்பினார் எந்த நகரத்தில் உள்ளது?
5.உலகின் மிகப் பெரிய இந்து கோயில் எங்குள்ளது?

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

1.டோர்ஜி காண்டு
2.வில்லியம்ஸா சார்லஸா தெரியலையே.
3. இரும்பு தொழ்ற்சாலை,
4.டெல்லி
5. அங்கோர்வாட்- இந்தோனேஷியா

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

1. மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
2. சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?
3. ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
4. மகாவீரர் பிறந்த இடம் எது?
5. சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

1.2/3
2.35 மைல்
3.டேகோ மீட்டர்
4.வைசாலி
5.போர்பிக் அமிளம்

வாழ்த்துக்கள் ரீனா
மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
விடை : 70%
சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?
விடை : 35 மைல்
ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
விடை : டேக்கோ மீட்டர்
மகாவீரர் பிறந்த இடம் எது?
விடை : வைஷாலி
சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
விடை : பார்மிக் அமிலம்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் ரேவதி அக்கா நான் இப்பதான் பார்த்தேன் கேள்வி எல்லாம் நல்லா இருக்கு அக்கா நான் பதிலை மிஸ் ப்ன்னிட்டேன்

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

ஹாய் பிரியா பதில் அளித்தற்கு வாழ்த்துகள்.
1.அண்மையில் விபத்தில் மரணம் அடைந்த முதல்வர் யார்?[டார்ஜி காண்டு ]
2.அண்மையில் திருமணம் செய்து கொண்ட ப்ரிட்டன் இளவரசர் யார்?[வில்லியம்ஸ்]
3.டிராய் என்பது என்ன?[தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம்]
4.குதுப்பினார் எந்த நகரத்தில் உள்ளது?[புதுடில்லி]
5.உலகின் மிகப் பெரிய இந்து கோயில் எங்குள்ளது?[இந்தியா[ஆங்கர்வாட்]

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

கேள்வி;-
1.ஆஸ்திரேலியாவின் த்லைந்கர் என்ன?

2.கௌதமி என அழைக்கபடும் நதி எது?

3.எந்த நாட்டு மனித விதிமிறல் குறீத்து ஐநா அண்மையில் அறிக்கை வெளீயிட்டது?

4.பூமியின் துனைக்கோள் எது?

5.திரிபுராவின் தலைநகர் என்ன?

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

மேலும் சில பதிவுகள்