அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]

அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]

பதில்;-
1.ஆஸ்திரேலியாவின் த்லைந்கர் என்ன?[கான்பெரா]

2.கௌதமி என அழைக்கபடும் நதி எது?[கோதாவரி]

3.எந்த நாட்டு மனித விதிமிறல் குறீத்து ஐநா அண்மையில் அறிக்கை வெளீயிட்டது?[இலங்கை]

4.பூமியின் துனைக்கோள் எது?[சந்திரன்]

5.திரிபுராவின் தலைநகர் என்ன?[அகர்தலா]

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

கேள்வி;-
1*பென்குயின் எந்த அறிவியல் குடும்பத்தை சேர்ந்தது?

2*ஆஷஸ் தொடர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

3*பாலில் எந்த அமிலம் உள்ளது?

4*கேனிடே குடும்பத்தை சேர்ந்த விலங்கு எது?

5*ச்த்தத்தை பற்றிய பயம் எவ்வாறு அழைகப்படுகிறது?

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

2கிரிக்கெட்

3அமினோ அமிலம்

4நரி

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரேவதி அக்கா, பதில் அளித்ததற்கு வாழ்த்துகள்.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

பதிள்;-

1*பென்குயின் எந்த அறிவியல் குடும்பத்தை சேர்ந்தது?[ஸ்பெனிடே]

2*ஆஷஸ் தொடர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?[கிரிக்கெட்]

3*பாலில் எந்த அமிலம் உள்ளது? [லாக்டிகமிலம்]

4*கேனிடே குடும்பத்தை சேர்ந்த விலங்கு எது?[நரி]

5*ச்த்தத்தை பற்றிய பயம் எவ்வாறு அழைகப்படுகிறது?[அகஸ்டிகோ போபியா ]

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

கேள்வி;-
1.இந்தியாவின் 11வது ஜனாதிபதி பதவியை அலங்கரித்தவர் யார்?

2.சிஸ்டின்சேப்பல் ஒவியத்தை வரைந்தவர் யார்?

3.மத்திய பாதுகாப்பு அமைச்சர் யார்?

4.அற்புதத் திருவந்தாதி என்னும் நூலினை இயற்றியவர் யார்?

5.எலும்பிச்சை பழத்தில் உள்ள அமிலம் என்ன?

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

யோகா மிகவும் அருமையாக உள்ளது உங்களுடைய கேள்விகள்.மற்ற தோழிகளுடைய கேள்விகளும் அருமை.எனக்கு பதில் போட நேரம் கிடைக்கவில்லை.இப்பொழுது தான் கிடைத்தது.எனக்கு தெரிந்ததை கூறியிள்ளேன்.வாழ்த்துக்கள்.

3.ப.சிதம்பரம்
5.சிட்ரிக் அமிலம்.
1.திருமதி.பிரதீபா பாட்டீல்

Expectation lead to Disappointment

hai, mrs.meena. விடை அளித்தற்கு வாழ்த்துகள் பா

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

1டாக்டர். அப்துல் கலாம்

3ஏ.கே.அந்தோனி

4காரைக்கால் அம்மையார்

5சிட்ரிக் அமிலம்.

எந்த விடை சரியா என்று தெரியவில்லை

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரேவதி அக்கா பதிள் அளித்தற்கு வாழ்த்துகள்

1.இந்தியாவின் 11வது ஜனாதிபதி பதவியை அலங்கரித்தவர் யார்? [1டாக்டர். அப்துல் கலாம்]

2.சிஸ்டின்சேப்பல் ஒவியத்தை வரைந்தவர் யார்?[மைக்கேல் ஏஞலோ
]

3.மத்திய பாதுகாப்பு அமைச்சர் யார்?[3ஏ.கே.அந்தோனி ]

4.அற்புதத் திருவந்தாதி என்னும் நூலினை இயற்றியவர் யார்?[4காரைக்கால் அம்மையார் ]

5.எலும்பிச்சை பழத்தில் உள்ள அமிலம் என்ன?[5சிட்ரிக் அமிலம்.]
.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

மேலும் சில பதிவுகள்