அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]

அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]

1. காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
2. தமிழகத்தின் தேசிய பறவை எது?
3. சிரிக்கும் போது நமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
4. கோபப்படும் போது நமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
5. பாம்புக்கு எத்தனை நுரையீரல்கள் உள்ளன?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

2. மயில்

5.two[2]

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

1. காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
(ANTI FUNGI)
2. தமிழகத்தின் தேசிய பறவை எது?
(PACHAI PURA)
3. சிரிக்கும் போது நமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
(12)
4. கோபப்படும் போது நமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
(40)
5. பாம்புக்கு எத்தனை நுரையீரல்கள் உள்ளன?
(3 - TRACHEAL LUNGS, RUDIMENTARY LEFT LUNGS AND RIGHT LUNGS)

கேள்வி;-
1.4வது தமிழ் சங்கம் எந்த ஆண்டு? எங்கு நடைப்பெற்றது?

2.1926ம் ஆண்டு ஈ.வே.ரா காங்கிரசை விட்டு விலகி எந்த இயக்கத்தை தொடங்கினார்?

3.இந்து அறநிலை சட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

4.திருப்பூர் குமரன் எந்த ஆண்டு மரணம் அடைந்தார்?

5.'அ' என்று எதை குறிக்கும்?

1. 4 வது தமிழ் சங்கம் 1901ஆம் ஆண்டு மதுரையில் நடந்தது..

2. 1937ல் நீதிக்கட்சியில் (செளத் இந்தியன் ஃபெடெரேசன்) சேர்ந்தார்.. (1925ஆம் வருடம் காங்கிரஸை வெளியே வந்த பிறகு 1929_32 சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டார்.. 1944ல் அவர் தலைவர் பதவி ஏற்றதும் அக்கட்சியின் பெயர் "திராவிடர் கழகம்" என மாற்றப்பட்டது)

3.?????? (1977 think so)

4. 11 ஜனவரி, 1932 (திருப்பூர் பெண் sister)

5. அ தெரியவில்லை..... ஆ_பசு, மரம்

ஹாய்,எப்படி இருக்கிங்க, நலமா? விடையளித்ததற்க்கு நன்றி.
பதிள்:
1.4வது தமிழ் சங்கம் எந்த ஆண்டு? எங்கு நடைப்பெற்றது?
[1. 1901 மதுரை]

2.1926ம் ஆண்டு ஈ.வே.ரா காங்கிரசை விட்டு விலகி எந்த இயக்கத்தை தொடங்கினார்?
[2.சுயமரியாதை இயக்கம்]

3.இந்து அறநிலை சட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
[3.1926]

4.திருப்பூர் குமரன் எந்த ஆண்டு மரணம் அடைந்தார்?
[4.1932]

5.'ஆ' என்று எதை குறிக்கும்?
[5.பசு,மரம்]

கேள்வி:-
1.இந்தியாவின் எல்லைகாந்தி என அழைக்கப்பட்டவர் யார்?

2.ஸ்டெதாஸ்கோப்பை கண்டுப்பிடித்தவர் யார்?

3.விசாகபட்டினம் எதற்க்கு புகழ் பெற்றது?

4.மனிதன் பயன்படுத்திய உலோகம் எது?

5.முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

ஹாய், தோழிஸ். யாராவது இருக்கிங்கலா

1.இந்தியாவின் எல்லைகாந்தி என அழைக்கப்பட்டவர் யார்?
[கான் அப்துல்கான்]

2.ஸ்டெதாஸ்கோப்பை கண்டுப்பிடித்தவர் யார்?
[ரேனே லெனக் ]
3.விசாகபட்டினம் எதற்க்கு புகழ் பெற்றது?
[கப்பல் கட்டுதல்]

4.மனிதன் பயன்படுத்திய உலோகம் எது?
[செம்பு]

5.முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
[1982]

Hi Yogapriya

1. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்? எந்த ஆண்டு பெற்றார்?

2. உலகிலேயே அதிக அளவிற்கு மின் உற்பத்தி செய்யப்படும் நீர்வீச்சி எது?

3. மின்விசிரியை கண்டுபிடித்தவர் யார், எந்த ஆண்டு?

4. சூழ்நிலையியலைப் பற்றி படிக்கும் பிரிவின் பெயர் என்ன?

5. ஐரோப்பாவில் பிறந்து, ஆசியாவில் இறந்து, ஆப்ரிக்காவில் அடக்கம் செய்யப்பட்ட மன்னர் யார்?

மேலும் சில பதிவுகள்