அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]

அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]

hai,sugashini.
1.dr.s.radhakrishnan1954
2.india[ovar60 crores]
3.thomasa.edison 1876
4.சூல்நிலையியல்

1. ரபீந்ரநாத் தாகூர், 1913 (1st noble prize was won by him

2. நயகரா (all over the world)

3. ஸ்காட்ஸ் வீலார் (discovered fan)

4. சூல்நிலையியல் (ecology)

5. மாவீரன் அலெக்ஸண்டர் (The Great Alexander)

பெண்கள் சம்பந்தபட்ட கேள்விகள் இருந்தால் சொல்லுங்க!!!!!!

1. இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுபவர்?

2. கிர் காடுகள் காணப்படும் மாநிலம்?

3. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதைக் கண்டறிந்தவர்?

4. மனிதர்கள் குள்ளமாக பிறப்பதற்கு எந்த சுரப்பி காரணம்?

5. சிரிக்க வைக்கும் வாயு எது?

1.மார்கரெட் தாட்சர்
2.குஜராத்
3.சந்திரபோஸ்
4.பிட்யூட்ரி (பிட்யூட்ரிதான்னு நினைக்கிறேன் சரியா தெரியல)
5.நைட்ரஸ் ஆக்ஸைடு

KEEP SMILING ALWAYS :-)

அனைத்தும் சரியே!!!!!!!!!

Answers should be in ONE letter----:::::----

1. Which alphabet is a question?
2. Which alphabet is an insect?
3. Which alphabet is a part of our body?
4. Which alphabet is a tool?
5. Which alphabet is a drink?
6. Which alphabet is in geometry box?
7. Which alphabet is a source of salt?
8. Which alphabet is a vegetable?

1. y
2. e
3. I
4. --
5. t
6. -
7. S
8.. P

source of salt is c
alphabet is in geometry box is D

KEEP SMILING ALWAYS :-)

1. Which alphabet is a question? y
2. Which alphabet is an insect? b
3. Which alphabet is a part of our body? i
4. Which alphabet is a tool? x
5. Which alphabet is a drink? t
6. Which alphabet is in geometry box? d
7. Which alphabet is a source of salt? c
8. Which alphabet is a vegetable? p
by elaya.G

correct elaya

மேலும் சில பதிவுகள்