அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]

அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]

1. ஒரு பச்சை வீடு... பச்சை வீட்டிற்குள் வெள்ளை வீடு.... வெள்ளை வீட்டிற்குள் சிகப்பு வீடு.... சிகப்பு வீட்டிற்குள் நிறைய கருப்பு குழந்தைகள்....

2. ஓடும் ஆனால் நடக்காது, முனுமுனுக்கும் ஆனால் பேசாது, படுக்கை உண்டு ஆனால் தூங்காது, வாய் உண்டு ஆனால் உண்ணாது.........

(What always runs but never walks, often murmurs, never talks, has a bed but never sleeps, has a mouth but never eats?)

3.இரவில் கூட்டமாக வருவார்கள்.... பகலில் தொலைந்து விடுவார்கள்...

3.நட்சத்திரம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

watermelon
river/water
stars...

சரியான விடை

hi super this is ecossaise

I am new to this page. i know the answers to these questions but already they said.
give some more.

ஒருவனை மட்டும் அழைக்க மாட்டான், ஊரையே கூட்டி
உண்பான். அவன் யார்?

பச்சைத்தோல் கொ‌ண்ட மாமானுக்கு ப‌‌ஞ்சுபோ‌ன்ற சதை. அத‌ற்கு‌ள் கடினமான எலு‌ம்பு. உடை‌த்தா‌ல் உ‌ள்ளமெ‌ல்லா‌ம் வெ‌ள்ளை ‌நிற‌ம் என்ன அது?

பரு‌த்த வ‌யி‌ற்று‌‌க்கா‌ரி படு‌த்தே‌‌க்கிட‌ப்பா‌ள் யார் அவள்?

வயிறு இருக்கும் ஆனால் சாப்பிடாது காது உண்டு ஆனால் கேட்காது அது என்ன?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

1. காகம்
2. தேங்காய்
3. பூசனிக்காய்
4. அண்டா

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

அறிவுக்கு ஓர் அறிவு

மேலும் சில பதிவுகள்