periods problem???????????

Hi friends,

எனக்கு இன்னும் 15 நாளில் Marraige.எப்பொழுதும் சரியாக வரும் என்னொட periods இந்த மாதம் ரொம்ப பிரச்சனை தருகிறது.இந்த மாதம் 5த் ஆரம்பித்த periods 6த் மட்டும் இருந்தது.அப்புரம் ஒன்னுருமஎ இல்ல.நான் எள் சாப்பிட்டு பார்த்தஎன்.எதும் நடக்கல.இது வரை இப்படி இருந்து இல்லை.light ta start aaguthu appuram stop aaguthu .புதுச இருக்கு .மனசு ரொம்ப கச்டம இருகு.எதுலையும் concentrate பன்ன முடியல.இன்னும் 2 days la saree எடுக்க பொகனும்.எனகு என்ன பன்னரதுனஎ புரியல ஹெல்ப் பன்னுங friends plssss.
doctor ra consult pannanumaa?
thx in advance
waiting 4 ur reply.

You can try having Pineapple, or Sugary items which may Induce periods. This is my experience only.
But I personally think, this is the Time to Dream about the life which we get once in a Life time which we never get again.
Enjoy & treasure each & every second of your marriage. Happy people=== good health

your future is created by what you do today, not tomorrow &
you must be the change you want to see in the world

முதலில் வாழ்த்துக்கள் தோழி.பப்பாளி பழம் சாப்பிடுங்க.எதுக்கு கவலை ப்ரியா விடுங்க அப்பதான் கல்யான பெண் அழகா இருக்கும்.

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

வாழ்த்துக்களை முதலில் பிடிங்க. உங்க இந்த கவலை தான் உங்க பிரெச்ச்னைக்கும் காரணம்... மனசை ரிலாக்ஸ்டா வைங்க, பிரெச்சனை சரி ஆயிடும். மனசுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்ன்னு நினைக்காதீங்க... நிறைய இருக்கு. உங்களோட கல்யாண டென்ஷன் தான் எப்பவும் இல்லாம இப்போ பிரெச்சனைக்கு காரணம். சரியா? எல்லாம் சரியா நடக்கும். குழப்பமா இருந்தா டாக்டரை பாருங்க... தப்பில்லை. எள்ளுலாம் சாப்பிட்டு கல்யாண நேரத்தில் சூடாயிடாம, உடம்பை கெடுத்துடும்... இப்போ வெய்யில் காலம் இல்லையா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

neenga ரொம்ப ரெஸ்ட் லெசா இருகீங்க நு நினைகிரேன் .....அதால கூட இப்படி இருக்கலாம் .......டாக்டர் போய் பாருங்க.....RELAX A IRUNGA hAVE A hAPPY MARRIED LIFE

nee enna agavendum endru ninaikirayo adhuvagavae agirai

முதலில் கல்யாண வாழ்த்துக்கள் தோழி. எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது. நான் டாக்டரை போய் பார்த்தேன். சரியாகி விட்டது. பாலில் சிறிது குங்குமப் பூ போட்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் irregular periods சரியாகிவிடும்.

ennaku 1yr before varakum regular periods correct eruthathu... but entha 1yrsa irregulara iruku 15days thali poguthu... konjam weight potta mathiri eruku doctor kitta consult pannalam nu eruken days thali porathala ennaku kovam athikama varuthu romba tireda feel pannaren yarachi solution therija konjam help pannunga pa pls........

what is problem in geting periods.it is nature.dont get tension

மேலும் சில பதிவுகள்