அவசர தோசை

தேதி: May 11, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

ரவா - 1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

ரவா தேங்காய் நறுக்கிய பச்சை மிளகாய் உப்பு எல்லாவற்றையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து எண்ணெய் ஊற்றி தவாவில் தட்டி எடுக்கவும்.
இந்த தோசை இஞ்சி சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்