refridgrator

hi friends,am in chennai.we are planning to buy a new fridge (single door,180 ltrs) can u pls guide me which brand is good and where to buy in chennai?

FRIDGE LA BEST BRAND - WHIRL POOL THAAN...

Raji

Whis is the best Whirlpool icemagic r godrej pentacool?

This too will pass

நாங்க இப்போதான் LG Refridgrator வாங்கியிருக்கோம்.195லி,15ஆயிரத்திற்குள் வரும்.நிறைய இடம் இருக்கு.அவங்களே ஆப்சன்ஸ் கொடுத்திருக்காங்க. 2 பிளேட்ஸ்,ஃபிரீசர்,இதன் கீழ் மீன்,பால் இதுபோல வைக்கனு ஒரு தட்டு,கீழ விட்டமின்ஸ் அப்படியே இருக்க காய்கறி பாக்ஸ்,தென் லெமன் போட பேக்,பியூட்டி பாக்ஸ்,முட்டை பாக்ஸ்,இன்னும் 4ரேக்ஸ்(டோர்ல). Fridg கிளோஸ் பண்ணாமல் விட்டால் இன்டிகேட் அலாரம் இருக்கு.cooling ஏற்ற இறக்க ஆப்சன் இருக்கு,ஸ்டேண்டு கூடவே வருது.ஸ்டேண்டினை முன்பக்கம் இழுத்தால் வெங்காயம், உருளை கிழங்கு,பூண்டு வைத்துக்கொள்ளளாம்.டோரில் லவபிள்டிசைன்ஸ். மோட்டாருக்கு 10வருடம் வாரண்டி உண்டு.

ரேணு.... அவங்க ஒரு வருடத்திற்கு முன் கேட்டிருக்காங்க. இன்னேரம் அவங்க வாங்கியிருப்பாங்க என்று நினைக்கிறேன். எனினும் உங்கள் பதில் புதிதாக ஃபிரிட்ஜ் வாங்குபவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.....

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மேலும் சில பதிவுகள்