7 months finished

8 ஆம் மாதத்தில் இருந்து என்னென்ன காய்கள் எப்படி கொடுக்கலாம்?

கேரட் ஸ்டீம் செய்து கொடுக்கலாம்.வேக வைத்த கேரட்டை பாலுடன் மசித்து கொடுக்கலாம்.உருளைக்கிழங்கும் கொடுக்கலாம்.ஆனால் அதிகம் கொடுத்தால் வாயு.பச்சை பட்டாணி கொடுக்கலாம்.தக்காளி சூப்,பல காய்கறி சூப் கொடுக்கலாம்.எந்த புது உணவாக இருந்தாலும் காலை அல்லது மதியத்திற்குள் கொடுக்கவும்.இரவு கொடுத்தால் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாவிடில் அம்மா குழந்தை 2 பேருக்குமே சிரமம்.

மேலும் சில பதிவுகள்