மைதா தோசை

தேதி: May 18, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (6 votes)

 

மைதா - 1 கப்
ரவை - 1 கைப்பிடி
உப்பு - தேவைக்கு
எண்ணை - சிறிது


 

மைதாவை நீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்

பின் ரவையை கரைசலுடன் கட்டி இல்லாமல் நன்கு கலக்கிக் கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசையாக ஊற்றி எண்ணை ஊற்றவும்.

எளிதான மைதா தோசை ரெடி


மேலும் சில குறிப்புகள்