Gunshot

jewellery Gunshot பற்றி சொல்லுங்க plz

குழந்தைக்கு காது குத்தவா?? நான் என் குழந்தைக்கு அப்படித்தான் குத்தினேன் பா..

அன்புடன்,
குரு.

என் மகள் தனிஷ்காவிற்கு(14 மாதம்) சரவணா நகை கடையில் (சென்னை சில்க்ஸ் எதிரில்) வலியில்லாமல் சந்தோசமாக குத்தினோம்.

60 ரூபாய் மெட்டல் கம்மல். பேனாவினால் இரு காதுகளிலும் பாய்ன்ட் வைத்து 1 நொடியில் துளையிடுவர்.பேனாவினால் பாய்ன்ட் வைக்கும்போது கவனிக்க வேண்டியது பாய்ன்ட் காது நரம்பில் இருக்க கூடாது.காதை இழுத்தால் பச்சை நரம்பு தெரியும்.பாய்ன்ட் இருபுறமும் ஒன்றுபோல் இருக்க வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/17572
அருசுவையில் தேடி கிடைக்காமல் அனுபவித்து தெரிந்தது. :-)

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்