please help me.. pls....

hi friends,
naan meri panni 3 yrs aahudhu. innum enakku baby illai. enaku menses um regular, ippo naan treatment edutthu kondirukkaen. docter oru prblmmum illainu sonna.but karu muttai(ovulation) waruwathu late endu solli clomid edukkirean. ippo ovulation m sariya nadakkuthu.intercourse time ku panrean.enakku vera ethavathu prblms irukkuma?(climate, food...).so,pls tell me what u know about this .

Nt: .im a srilankan but married and living in japan.

மருத்துவரிடம் பார்க்கிரீர்கள் இல்லையா.........அதைத் தெடருங்கள்....நீங்கள் இருவரும் ஆரோக்யமான மனநிலையிலும்,ஆரோக்யமான உடல் நிலையிலும் இருங்கள்.மனதில் உங்கள் தேவையை மந்திரம்போல் சொல்லிக்கொண்டே வாழ்வைத் தொடருங்கள்...இறைவன் அருளால் சீக்கிரம் அன்னை ஆவீர்கள்.....வாழ்த்துக்கள்...கவலையை அண்டவிடாதீர்கள்.....

Hi konjam tips tharen adai try pannunga weight romba thookadinga apuram periods vandu 15 daysku apuram ginger sesame mango pineapple elam konjam kammi pannikunga travel avoid pannunga.

வணக்கம் தோழி,
எனக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. டாக்டரிடம் சென்று இரண்டு மாதங்களுக்கு முன்பு treatment எடுத்துகிட்டோம். இரண்டு பேரிடமும் எந்த பிரச்சனையும் இல்லை. Periods ஆன ஐந்தாம் நாளிலிருந்து Fertomid tablet 5 days எடுத்துக்கிட்டேன். பிறகு 11 ஆம் நாளிலிருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் அதாவது 11, 13, 15, 17 நாட்கள் scan எடுத்துக்கிட்டேன். எந்த பிரச்சனையும் இல்லை normal. அதன் பிறகு காத்திருந்தோம் 33 வது நாள் வரை. ஆனால் கருத்தரிக்கவில்லை. மீண்டும் அடுத்த மாதமும் 5 days மருந்து சாப்பிட்டேன் 38 நாள் வரை wait panninen. then Home test எடுத்துக்கிட்டேன். But result was negative. periods ஆன போது bleeding குறைந்து இரண்டு நாள் மட்டுமே இருந்தது. அதன் பிறகு MSc Exam வந்ததால டாக்டரிடம் போகலை. மீண்டும் போகலாமா? அல்லது வேண்டாமான்னு குழப்பமா இருக்கு. ஏன்னா Bleeding குறைந்து போகிறதால ரொம்ப பயமாக இருக்கு. நீங்க என்ன மாதிரி treatment நீங்க என்ன மாதிரி எடுத்துக்கிறீங்கன்னு தெளிவா update பண்ணுங்க. நானும் try பண்றேன்.

கடவுள் கெட்டவங்களுக்கு நெறைய கொடுப்பார் ஆனா கை விட்டுடுவார்; நல்லவங்களை நெறைய சோதிப்பார் ஆனா கை விட மாட்டார்.

ungal advise ku romba nanry renuka sister. thank u very much.

unga useful tips ku romba thanx dear. i will follow what u tell and i hope that i will get a good result from it. neengalum enakkaha god ta pray panni kollunga.

don`t worry, marry panni 1 year thane aahudu.ippo nanum 6 months aa treatment eduthu kondirukkean. sister , bleeding kuraindu ponathal kandippa doctor kitta poi parunga .becoz sila perukku late ahi positive kaattavum chances irukku.so konjam kavanamahavum irunga. enakku treatment la first,thyroid problem irukkandu test panninanga. next ovulation sariyaha 14-16 cycle day la nadappathatku, periods ahi 4 day la irundu clomid tablet 5 days ku edukkirean. clomid eduthum egg (ovulation) nadakka late ana podhu HCG enra injectoin pottanga.HCG injectoin pottal 48 hours la ovulation nadakkum. so ovulation nadakkura day um, ovulatoin ku mundhina 2 days um intercourse panrathu than chances koodandu doctors solranga.ovulation nadanthu 1day ku pirahu progesterone tablet 10 days ku edukka solranga.enakku ethavathu block irukkandu paarka HSG enra test onrum edutthanga. dear onrum yosikkama nambikkai yoda treatment seinga.ippo naan sonnathula ethaavathu vilangavillai enral pls kattayam thirumba kelunga. if u like pls give ur skype id.

எனக்கு Msc Exam இருந்ததாலதான் என்னால treatment continue பண்ண முடியலை. இந்த month end எனக்கு exams complete ஆகுது. அடுத்த மாதம் 9th க்கு அப்புறமாதான் treatment continue பண்ண போறேன். நீங்க தமிழில் டைப் பண்ணா எல்லாரும் படிக்க வசதியா இருக்கும். use the link to type in Tamil http://www.arusuvai.com/tamil_help.html.

மேலும் சில பதிவுகள்