எனக்கு உதவுங்கள்

வணக்கம் தோழிகளே தயவு செய்து எனக்கு உதவுங்கள் நான் கர்ப்பமா இருக்கேன் எனக்கு கடல் பாசி சாப்பிட ரொம்ப ஆசை ஆனால் இங்க வாங்குவது கஸ்ரம். நான் கடையில் கேட்டேன் அவங்க cafee agar dessert mix தான் இருக்கு என்று தந்தாங்க அதில தாய்லான்ட் recipes தான் இ´ருக்கு நான் எப்படி செய்யவேனும் pls சொல்லுஙka

anpudan vanathy

நீங்க வாங்கி இருக்குறது ஒரு க்ரீம் போல தானே இருக்கு? அது இன்ஸ்டண்ட் காபி மிக்ஸ் கலந்த கடல் பாசி கலவை. அதோட கொஞ்சம் நீர் கலந்து கொதிக்க விட்டு தேவையான வடிவம் உள்ள பாத்திரத்தில் ஊற்றி பிரிஜ்ஜில் வைத்து எடுத்தா காபி ப்லேவர் உள்ள கடல் பாசி தயார்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்