ஜிம் சென்றுவிட்டு நிறுத்திவிட்டால் உடல் எடை கூடுமா

நான் இன்னும் ஜிம்மிற்கு செல்லவில்லை அப்படி சென்று நிறுத்திவிட்டால் உடல் எடை கூடும் என்று சிலர் கூறுகின்றனர் எனக்கு யாராவது கூறுங்களேன் பிலீஸ் அதோட இல்லாம ஜிம் சென்றால் உடல் எடை மற்றும் தொப்பை குறையுமா

enaku jim anupavam illai ........ ana veetulaye weight reduce panna try panniruken 3kg reduce pannirken diet with exercise pannuga kandipa weight reduce agum just 1/2 hour daily morning & evening excercise apparam calori kamiya food ithu pothum kandippa nalla result kidaikkum........

விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு......

Devi sonatha follow panunga kandipa palan kidaikum, nanum apadithan 4 kg reduce paniruken. unga mail ku inum sila tips anupren athayum follow panunga

Be happy

எதற்க்காக அப்படி சொல்கிறார்கள் என்றால் ஜிம் செல்லும்போது நாம் ஒழுங்காக உடற்பயிற்சி செய்து சாப்பாடும் கட்டுப்பாட்டுடன் சாப்பிடுவோம். அங்கு போவதை விட்டு விட்டால் சாப்பாடு மட்டும் தான் உடற்பயிற்சி கிடையாது. அப்பொழுது அது வரை பயிற்சி பெற்ற தசைகள் தூங்க ஆராம்பிக்கும். மசுல்ஸ் தான் அதிக கலோரியை சாப்பிடும். அதனால் தான் அப்படி சொல்கிறார்கள். அதனால் நீங்கள் நிறுத்திய பின்பும் வீட்டிலே உடற்பயிற்சி செய்யலாம். அதுவும் இல்லாமல் நீங்கள் ஜிம்மிற்கு சென்று அதிகமாக ப்ளோர் எக்ஸ்சசைஸ் மற்றும் அரோபிக்ஸ் பண்ணவும்.

விஷ்வா அவர்களே நீங்கள் எது கூறுவதாக இருந்தாலும் இந்த பொது தளத்தில் கூறினால் படிக்கும் அனைவருக்கும் உதவியாக இருக்கும் அல்லவா? அதுவும் இல்லாமல் நீங்கள் இப்படி வேறு ஏதாவது ஒரு பொருளுக்கு மார்கடிங் செய்ய (நினைத்தீர்களே ஆனால் அதற்க்கும்!?) இங்கே அனுமதியில்லை. நீங்கள் எதற்கும் மன்றத்தின் விதி முறையை ஒரு முறை நன்றாக பாருங்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மிக்க நன்றி

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்..
ஸ்ருதிகா

Its my experience..when you stop doing jim exercise the weight and body size will increase. Not only jim exercise, Bharathanatiyam also.when u stop dancing practice, the body shape & size will increase

hai frd... எப்படி இருக்கீங்க ஜீம்முக்கு போரீங்கலா இல்ல வீட்டிலியே weight reduce பன்னுறீங்கலா any difference தெறியுதா.....

விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு......

நான் இன்னும் போகல நீங்கல்லாம் சொல்றத பாத்தா பயமா இருக்கு.

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்..
ஸ்ருதிகா

எனக்கு ஒரு சந்தேகம் உனக்கு திருமனம் ஆகிவிட்டதா...... பயப்பட என்ன இருக்கு வீட்டுலயே முயற்சி பன்னு என்க இருந்தாலும் முயற்சியும் மன தைரியம் இருந்தா போதும் வெற்றி நம்ம கைல...... just try ma........

விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு......

plz yenoda mailkum neenga unga tips anupa mudiyuma ....i have also taking steps to reduce weight but mudiyala yennala help pannunga vishwa... my mail id is rmsdharshini@gmail.com

I am a house wife and i would like to do business i.e. to sell fancy itmes in a offices/flats Anybody can give the address of whole sale fancy shops in chennai. I think its in parries but i do not know the street name and also others places in chennai.

2) And also would like to do saree business, pl inform me the whole sale saree shop address in chennai and out of state also

மேலும் சில பதிவுகள்