stomach pain

Hi friends,

i am 3months pregnant now. i got severe stomach pain due to body heat. pls someone help me. i cant able to sleep in night because of this pls help me

உடனே மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற்று சரிசெய்யுங்கள்...கர்ப்பமாக இருக்கும்போது இப்படிப்பட்ட வலிகளை விட்டுவைப்பது நல்லதல்ல..அது ஒன்றும் பயப்படும் படியாக இருக்காது சூட்டினால்கூட அப்படி இருக்கும்...இருந்தாலும் டாக்டரை கன்சல்ட் செய்வது நல்லதுப்பா.....
சூட்டினால் வலி என்றால் வயிற்றின் மேலிருந்து ஆரம்பித்து கீழ்வரை வலி பரவும்...உடனே மோசன்போகனும்போல இருக்கும்.....
நிறைய தண்ணீர் குடியுங்கள்,பச்சைவாழைப்பழம் சாப்பிடுங்கள்.இதைவிட டாக்டரை உடனே பாருங்கள்......
நீங்கள் புதுவரவு போல இருக்கு வாழ்த்துக்கள்.....பாப்பாவுக்கு

ரேணு சொல்வது போல் இது போன்ற நேரத்தில் இதால் வலி அதால் வலின்னு நாமா வைத்தியம் பார்க்குறது சரி இல்லை. நீங்க பழம், நீர், மோர், இளநீர் எல்லாம் எடுங்க.... கூடவே முதல் வேலையா டாக்டரை பாருங்க. ஒன்னும் இருக்காது, இருந்தாலும் பாதுகாப்பு அவங்களை பார்க்குறது தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thank you so much renuka and vanitha.i am in US. here we cant get tender coconut. After reading your comments i got little fear. i thought this was body heat.As you told i will try to meet the doctor as soon as possible. can you pls tell me some tips to get over from vomit and nausea(Kumatal). Even if i took two tablet for vomit i used to get vomit atleast two times in a day. and i dont know what to cook daily for healthy baby. We will be back to india at the end of augest till that i need to take care of myself. your advice and tips will help me much.Pls keep on posting some advice.

காலைலயே முதல்ல தண்ணீ குடிங்க. வாமிட் வரும். அப்படி வந்த பிறகு சாப்பாடு சாப்பிடுங்க, கண்டிப்பா வயிற்றில் நிக்கும். இதை தான் நான் செய்தேன். வருவது போல் இருக்கும்போது எலுமிச்சை பழம் ஸ்மெல் பண்ணுங்க... குமட்டாது. நிறைய கீரை வகை, கொட்டை வகை, பால், பழம் சாப்பிடுங்க. ஆரோக்கியமான குழந்தை பிறக்க வாழ்த்துக்கள் :) பயம் வேண்டாம்... போய் டாக்டரை பாருங்க. கர்ப்பிணி பெண்கள் பகுதியில் போய் பாருங்க... நிறைய கேள்விகளுக்கு பதில் இருக்கும்... உங்களுக்கு உதவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hj friend,
where r u ? consult a dr immediately .if u r near pudukkottai go to dr.d.malathi . her trt s gud . she may look a bit strict.
ammu

மேலும் சில பதிவுகள்