பதில் please

எனக்கு இது முதல் கர்ப்பம் 38 நாள், என்ன சாப்பிட வேன்டும், என்ன சாப்பிட கூடாது சொல்லுங்க please

ஷீபா கர்ப்பிணி பெண்கள் த்ரெட் பகுதியிலே ஒவ்வொரு பேஜ்ஜா போய் பாருங்கள். உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.
இந்த லிங்கும் பாருங்க http://www.arusuvai.com/tamil/node/3407
http://www.arusuvai.com/tamil/node/9520

உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி சகோதரி
என் கேள்விக்கு விரைவில் பதில் அனுப்பியதுக்கு நன்றி நன்றி

Jeshee

மேலும் சில பதிவுகள்