pls frnds help me

அன்பு தோழிகளுக்கு வணக்கம் ,என்னக்கு ரொம்ப நல்ல லவன தைலம் பத்தி டவுட் இருக்கு அது பயன்படுதுன நெஜமாவே தொப்பை குறையும்ம ?என் சித்திக்கு ப்ரெக்னன்ட் ஆகி ஒரு girl baby இருக்கு அதுக்கு அப்பறம் அவங்களுக்கு தொப்பை வந்துடிச்சி இப்போ அவங்க லவன தைலம் உஸ் பன்னரங்க பட் அப்படியே தான் இருக்கு solution vendum அப்பறம் teenage gals அது use பண்ண கூடாது சொல்லராங்க அது உண்மைய அப்டி பண்ண after mrg pregnancy la problem வரும் சொல்லராங்க யாரு எல்லாம் யாராதவது இத பத்தி தெரிஞ்ச சொல்லுங்க plsssssss

அன்புடன்
சத்யா

மேலும் சில பதிவுகள்