9 month baby தவழ start pannala.

எனது குழந்தைக்கு 9 மாதம் நடக்கிறது.இன்னும் தவழ start pannala.plz tell the answer
<!--break-->

அன்பு சித்ரா சிவா.,

உங்கள் குழந்தை குப்புற விழுந்துட்டாரா?

அப்படின்னா அவருக்கு பிடித்த டாய்ஸ அவர் முன்னாடி கொஞ்சம் கைக்கு எட்டாத தூரத்தில போடுங்க அதை எடுக்க தவிழ ட்ரை பண்ணலாம்.,

அழுததும் உடனே எடுக்காமல் கொஞ்சம் பொறுத்து குழந்தையை எடுங்க., ஏன்னா அவர் உங்ககிட்ட தானாவே வர ட்ரை பண்ணலாம்.,

அவர் முன்னாடி பந்து உருட்டி விளையாடுங்க., அப்பொழுது பந்து எடுப்பதற்காக அவர் முன்பு வர முயற்சி செய்வாரு.,

கட்டிலில் படுக்க வைக்காதிங்க., சுத்தமான தரையில் அல்லது பாயில் படுக்க வையுங்க., என்னேரமும் குழந்தையை மடியில் வைத்திருக்க வேண்டாம்., குழந்தையோடு விளையாடுங்கள் சீக்கிரம் தவிழ ஆரம்பிச்சுடுவாரு;-) ஒருவேளை எழுந்து நடக்க முயற்சித்தாலும் வியப்பில்லை;) சில குழந்தைகள் தவிழாமலே நடைபயில ஆரம்பிச்சுடுவாங்க;-)

உங்களுக்கு இதைப்பற்றி தெரிந்தும் இவையணைத்தும் செய்தும் பலன் கிடைக்காமலே இங்கே பதிவு போட்டிருந்தீங்க என்றால் சிறந்த குழந்தை மருத்துவரை சந்தித்து உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்கள்...

மற்றபடி எல்லா குழந்தையும் ஒரேமாதிரி செயல்படுவதில்லை.., அதனால பயம் வேண்டாம்.

அன்புடன்
ஜெய்.

Don't Worry Be Happy.

hey dnt worry pa.. . you know my daughter s 11 months old .. she also didnt start to move with her legs but c s moving with her stomach pa .so i hav asked the doctor abt it .. he says each and every baby s different and some may do thier actions quickly and some may do it later.. so stay cool

hai jayalakshmi,
எப்படி இருக்கீங்க? எனது மகள் குப்புர விழுந்துடார்.நீங்க சொன்ன மாத்ரி ட்ரை பண்ணரைன்.

hai jayalakshmi,
எப்படி இருக்கீங்க? எனது மகள் குப்புர விழுந்துடார்.நீங்க சொன்ன மாத்ரி ட்ரை பண்ணரைன்.thank u for reply. bye.

மேலும் சில பதிவுகள்