i am trying to conceive

hai i am pavithra.na arusuvai puthusu ennoda marriage 25.2.2010.
ennakku innum baby illai. first 6 month baby vendam irudha. but ippa i am trying to conceive. doctor kitta innum pogalai. ennoda period marriage munnadi 30 days only aruven but after marriage monthly 5 or 10 days extra pogudhu please enna problem solluinga pls.........
tamila eppadi type panrathunu theriyala pls yaravathu help pannunga.

தமிழில் அனுப்ப இந்த லிங்கை யூஸ் பண்ணவும் http://www.google.com/transliterate/tamil by Elaya.G

எப்படி இருக்கிறீர்கள். உங்களது பதிவை இப்போதுதான் பார்த்தேன். எனக்கும் திருமணமாகி ஒரு வருடம் 3 மாதம் ஆகிறது. நாங்களும் குழந்தைக்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நான்கு மாதங்களுக்கு முன்பு டாக்டரிடம் பரிசோதனையும் செய்துவிட்டோம். எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நம்பிக்கையுடன் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். சில நாட்களில் மிகவும் கவலைப்பட்டு சோர்ந்து விடுகிறேன். மனதை சந்தோசமாக வைத்து கொள்ளுங்கள். Try to consult a doctor

very thanks for poornima. officela work athikama iruthchu ippatha unga pathivai patha.kadavul kitta ungalukkaga vendikkura all the best.

தமிழில் அனுப்ப http://www.arusuvai.com/tamil_help.html

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

மிகவும் நன்றி பவித்ரா. நீங்க இன்னும் டாக்டரிடம் check up செய்யலைன்னா ஒரு முறை சென்று பாருங்க. குழப்பமில்லாமல் இருக்க முடியும். எதாவது பிரச்சனை இருந்தாலும் ட்ரீட்மென்ட் எடுக்க வசதியாக இருக்கும். free ஆக இருக்கும்போது உங்க பதிவை போடுங்க. இதப்பத்தி இன்னும் பேசலாம்.

எனக்கு ஒரு சந்தேகம். குழந்தைக்காக முயற்சி செய்யும்போது உடற்பயிற்சி செய்யலாமா? குனிந்து காலை தொடுவது, வேகமான நடைப்பயிற்சி இவையெல்லாம் செய்வதால் எதாவது பாதிப்பு ஏற்படுமா? தெரிந்தவர்கள் கூறுங்கள் plsss

ஹாய் பூர்னிமா எனக்கு ஒரு டவுட் பொள்ளாச்சியில் ladies டாக்டர் யாரு ஸ்பெஷ்ல். நான் பொள்ளாச்சியில் தான் இருக்கிரென் உங்களூக்கு தெரிஞ்ச டாக்டர் இருந்த சொல்லுங்க ப்ளீஸ். என்னுடைய பிரண்ட்டொ அம்மா ஒரு முலிகை மருந்து குடுத்தாங்க அத பிரியட்ஸ் முடிஞ்சு 3 நாள் காலையில் வெரு வயித்துல சாப்பிட சொன்னாங்க நான் இந்த மாதம் சாப்பிட்டென். ஒன்ரு(one) அல்லது இரன்டு மாதத்துல ரிசல்ட் தெரியும் சொன்னாங்க

ஹாய் risana உங்களூடைய பதிவு ரொம்ப யூஸ் புல்லா இருந்துச்சு very thanks.

எனக்கு பொள்ளாச்சியில் எந்த டாக்டரையும் தெரியாது. நான் 4 மாதங்களுக்கு முன்பு KMCH hospital coimbatore-ல் டாக்டர் அத்திமா அவர்களிடம் பரிசோதனை செய்தேன். problem இல்லை என்று சொன்னதாலும், எனக்கு MSc exams வந்துவிட்டதாலும் தொடர்ந்து சிகிச்சை பெற முடியவில்லை. இந்த மாதக்கடைசியில் எனக்கு project vivo. So அது முடிந்ததும் ஜுலை 9 தேதிக்கு பிறகு டாக்டரிடம் செல்ல முடிவு செய்துள்ளோம்.

எனக்கு அடி வயிறு வலிக்குது காய்ச்சல் வர மாதிரி இருக்கு எதனால இப்படி ஆகுது.பிரியட்ஸ் ஆக இன்னும் 10 நாள் இருக்கு இதுக்கு முன்னாடி இந்த மதிரி ஆனது இல்லை. யாரவதுக்கு இந்த மாதிரி இருக்கா ப்ளீஸ் பதில் சொல்லுங்க.

நானும் இந்த சந்தேகத்தினை இங்கு பதிவிட வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு பீரியட் முடிந்து 7வது நாளிலிருந்தே அடிவயிற்றில் வலி இருக்கிறது. ஆனால் அதிகமான நேரம் குனிந்து நின்று வேலை செய்தால் அப்படி இருக்கும். 14,15வது நாளில் அந்த vibration அதிகமாக உள்ளது. என்ன காரணம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

குழந்தைக்காக முயற்சி செய்யும்போது உடற்பயிற்சி செய்யலாமா? அதாவது குனிந்து நிமிர்வது, வேகமான நடைப்பயிற்சி இதெல்லாம் செய்யலாமா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். plssssss

மேலும் சில பதிவுகள்