மில்க்மிட் வைத்து ஸ்வீட் ரேசிபே ப்ளீஸ்..

ஹலோ பிரிஎண்ட்ஸ் ..
எங்க வீட்ல மில்க்மிட் இருக்கு .. ஆனா அதை வைத்து என்ன செய்றதுநு தெரியல .. ப்ளீஸ் மில்க்மிட் வைத்து பால்கோவ எப்படி செய்றதுநு சொல்லுங்க..

அன்புடன்
ஹேமா மணிவண்ணன்

http://www.arusuvai.com/tamil/node/4512

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

நீங்கள் கொடுத்த லிங்க்கு நன்றி..
என்னிடம் ஓவன் இல்லை .. அடுப்பில் வைத்து எப்படி செய்வது என்று சொன்னால் உதவிஆய் இருக்கும்..
அன்புடன்..
ஹேமா மணிவண்ணன்

ஹேமா!!நீங்க என் குறிப்பில் போய் பாருங்க,நீங்க கேட்ட மாதிரி அடுப்பில் செய்ய கூடிய டேஸ்டி & ஈஸி பால்கோவா இருக்கு,போய் பாருங்க!this is the link:http://www.arusuvai.com/tamil/node/6231

Eat healthy

ரொம்ப நன்றி மேடம் ..
இதை தான் நான் தேடி கொண்டு இருந்தேன் .. ஒரு சின்ன சந்தேகம் தயிர் புளித்து இருக்க வேண்டுமா ..

அன்புடன்..
ஹேமா மணிவண்ணன்

புளிக்காத தயிர் உபயோகிங்க!மில்க் மெய்டுல பாயசம் எப்படி செய்ரதுன்னும் என் குறிப்புல இருக்கு,போய் பாருங்க!

Eat healthy

ஹாய் டியர் புளிப்பான தயிர் மீந்துவிட்டால் என்ன என்ன ரெசிபி செய்யலாம் யாராவது answer பண்ணுங்கப்பா please

பட்டூரா செய்யும் போது, நன்கு புளித்த தயிர் உபயோகித்தால் ருசியாக இருக்கும்... இது என் தோழி சொன்னது. மைதா மாவுடன் தயிர், உப்பு, சிறிது ஈஸ்ட் சேர்த்து 8 மணி நேரம் வரை ஊர வைத்து திக் ஆக பூரி போலிட்டு பொரித்து எடுக்க வேண்டும். இது கிரிஸ்பியாக இல்லாமல் கொஞ்ஞம் சாப்டாகவும் திக்காகவும் இருக்கும். சென்னா மசாலாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

God is good! All the time!

ஹேமலதா, நீங்கள் காரட் ஹல்வா செய்யும் பொழுது அதில் பாலுக்கு பதில் மில்க் maid சேர்க்கலாம். காரட் க்கு பதில் சுரைக்கையை கூட துருவி ஹல்வா செய்யலாம்.அதிலும் மில்க் maid சேர்க்கலாம்.

ஹலோ பிரிஎண்ட்ஸ்..
உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றிகள் .. நான் ட்ரை செய்து பார்கிறேன்.. ஆனால் எங்கள் வீட்டில் எல்லோரும் பல்கொவவுக்கு தயிர் உபகொகிக்க மாட்டங்கன்னு சொல்ல்ரங்க .. அதனால் தான் உங்களை கேட்டின் .. உங்களுக்கு தெரிந்தால் விளக்கம் சொல்லுங்க..

அன்புடன்..
ஹேமா மணிவண்ணன்

நான் தயிர் சேர்த்து செய்து பார்த்தேன்...........கடையில் வாங்குவதைவிட சூப்பரா இருந்தது......தயக்கமா இருந்தா சிறிய அளவில் ட்ரை பண்ணி பாருங்க.....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

மேலும் சில பதிவுகள்