Arisi Maa???? Please Help me

I am very new to indian recipes.
While i was reading your recipes, i did not get onething.

Arisi maa seems to be a common ingredients to make pakoda items.

What sort of Arisimaa? White? Or red?? Because here we can buy so many different types of arisi maa?

can some one tell me exactly WHAT arisi maa??

Thanks in advance

கடலை மாவை கொண்டுதான் பக்கோடாக்கள் அதிகம் செய்யப்படுகின்றது. மொறு மொறுப்பிற்காகவும், சுவை கூட்டவும் சிறிது அரிசி மாவு சேர்ப்பார்கள். இது பச்சரிசியை அரைத்து கிடைக்கும் மாவு, அதனால் வெள்ளையாகத் தான் இருக்கும். சிவப்பு வண்ண அரிசி மாவினை நான் பார்த்தது கிடையாது.

milin,
நீங்கள் குறிப்பிடும் சிவப்பு அரிசிமாவு கேரளாவில் அதிகம் உபயோகப்படுத்தப்படும் சிவப்பு அரிசியில் செய்யப்படும் மாவு என்று நினைக்கிறேன். ஆனால் நமது குறிப்புகளில் குறிப்பிடப்படும் அரிசி மாவு என்பது பொதுவாக வெள்ளை அரிசி மாவு (பச்சரிசி மாவு) தான்.

Vazhga Tamil!!!

நீங்கள் சொல்வது சரி.வெளிநாடுகளில் சிகப்பு அரிசி மாவு,வெள்ளை அரிசி மாவு மற்றும் sticky rice flour என்று பல வகைகள் கிடைக்கும்.அதற்கு காரணம் இலங்கையிலிருந்து பெரும்பாலும் உணவு வகைகள் கொண்டு வரப்படுவதுதான். கேரளாவிலும், இலங்கையிலும் சிகப்பு அரிசி கொண்டு புட்டு, இடியாப்பம் செய்யப்படுகிறது.பகோடாவிற்கு White Rice flour பயன்படுத்தவும்.கிடைக்காவிடில் பச்சரிசியை மிக்ஸியில் பவுடர் செய்து பயன்படுத்தவும்.மெது பகோடாவிற்கு இட்லிக்கு அரைத்து வைத்திருக்கும் மாவையே ஒரு கரண்டி சேர்த்துக்கொள்ளலாம்.

Thank you so much people!
That was appreciated!

Milin

மேலும் சில பதிவுகள்