ஸைலன்ஸ்

என்ன பாக்கறீங்க.. இது நம்ம அரட்டைக்கு துளியும் சம்மந்தமில்லாத வார்த்தை.. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் நானே சிந்திச்சு வெச்சேன்.. ஹீஹீஹீ எப்படி இருக்கு ?

அப்பாடா நான் தான் அரட்டை அடுத்த இழை துவங்கி இருக்கேன்.. கடமை முடிந்தது.. எத்தனை நாள் ஆச்சு.. இழை துவங்கி :)

எல்லாரும் ஓடி வாங்கனு கூப்பிடவே வேண்டாம்..என்னவோ அரட்டைக்கு நாம கூப்பிட்டாத் தான் வருவோம் மாதிரி... :)
எல்லாரும் சேர்கிற களமே இது தானே ....

நான் தான் முதல்ல... இந்த தலைப்பை இவ்வளவு நேரம் “ஸைனஸ்”னு படிச்சுட்டு புதுசா இழை துவங்க பார்த்தேன்.. என்னடா இது அரட்டையில் இருக்கு அதுவும் ரம்யா துவங்கிருக்காங்கன்னு இப்பதான் ஒழுங்கா படிச்சேன்... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லாரும் இங்க வாங்க...

ரேவதி, தேவி... இன்னும் ஆபீஸ் வரலயா?

சுவர்ணா, சுகி.... எங்க காணோம்?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹைய்யோ ஹைய்யோ..எனக்கு சந்தோசம் தாங்கலை போங்க.. நான் அரட்டை ஆரம்பித்துள்ளதை நினைத்து.. ஸைனஸ்னு படிச்சிங்களா? நானும் நீங்க சொன்னதும் அப்படி தான் அடிச்சிட்டேனோனு பார்த்தேன் ;)

ஜெய்..இக்கட ரண்டி.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

//நானும் நீங்க சொன்னதும் அப்படி தான் அடிச்சிட்டேனோனு பார்த்தேன்// - ரம்யாவா??? தமிழில் பிழையா??/ வாய்ப்பே இல்லை... படிக்குரது எழுதுறதுன்னு எல்லாத்துலையும் நமக்கு தான் இடிக்குது ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கும் பிழை வரும்..பாவம் நித்திலா.. பலமுறை என்னோட தப்பான தமிழை கஷ்டப்பட்டு புரிஞ்சிப்பாங்க.. சரி என்ன டிஃபன் சாப்பிட்டீங்க..

ம்ம்ம் நான் வந்து சாதம், கறிக் குழம்பும், வறுத்த கறி மட்டும் தான்.. என்ன செய்ய... :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

என்னப்பா அரட்டைக்கு கூப்பிடும்போது சரியான அட்ரஸ் சொல்றதில்லையா.... அடிச்சு புடிச்சு ஓடி வரேன்...

Don't Worry Be Happy.

அடிச்சு புடிச்சு ஓடி வந்திருக்கீங்க.. சரி இந்தாங்க ஜூஸ்..
சும்மனாச்சிக்கும் நான் தான் சூப்பரான தலைப்புடன் அரட்டையை ஆரம்பித்தேன்..தலைப்பை பற்றி யாருமே பாராட்டலையே ;(..
ஒரே ஃபீலிங்ஸ்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

என்னப்பா யாரையும் காணம்.. இப்படி நட்டாத்துல விட்டுட்டு போயிட்டிங்களே..
வனீ, ஜெயீ.. எங்கே போனிங்க ;(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அழாதீங்க அழாதீங்க...

இதோ சூப்பரான தலைப்பு போட்டு அரட்டையை ஆரம்பித்த நம்ம வார்த்தைகளில் வித்தி ரம்ஸ் அவர்களுக்கு மலர்களாலான இந்த மலராடையை அணிவித்து இனி வரும் காலங்களிலும் இப்படி தலைப்புக்கு பஞ்சம் நேராத வண்ணம் புது தலைப்புகள் பல இட்டு அறுசுவையைக் கலைக்கட்ட செய்யும்மாறு பரவசத்துடன் கூறி..... இதோ அரங்கமே அதிரும் வண்ணம் பலத்த கரகோசத்தோடு இம்மலராடையை அணிவிக்கிறேன்..............

Don't Worry Be Happy.

ஹாய் ரம்ஸ்,வனி ரொம்ப நாளாகிவிட்டது இப்படி கூட்டணி சேர்ந்து.....

மேலும் சில பதிவுகள்