ஸைலன்ஸ்

என்ன பாக்கறீங்க.. இது நம்ம அரட்டைக்கு துளியும் சம்மந்தமில்லாத வார்த்தை.. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் நானே சிந்திச்சு வெச்சேன்.. ஹீஹீஹீ எப்படி இருக்கு ?

அப்பாடா நான் தான் அரட்டை அடுத்த இழை துவங்கி இருக்கேன்.. கடமை முடிந்தது.. எத்தனை நாள் ஆச்சு.. இழை துவங்கி :)

எல்லாரும் ஓடி வாங்கனு கூப்பிடவே வேண்டாம்..என்னவோ அரட்டைக்கு நாம கூப்பிட்டாத் தான் வருவோம் மாதிரி... :)
எல்லாரும் சேர்கிற களமே இது தானே ....

ஹாய் ரம்ஸ்,வனி ரொம்ப நாளாகிவிட்டது இப்படி கூட்டணி சேர்ந்து.....
சலசலப்புக்கு குறைவில்லாத பகுதிக்கு ஆப்போசிட்டான தலைப்பு அருமை ரம்யா......
ரம்ஸ் எனக்கு ஜீஸ் வேண்டாம்...எனக்கு வனியின் கறிக் குழம்பு தான் வேண்டும்....
அவர் சொல்லிக் கொடுத்தபடி செய்த என்னையே என்னவர் பாராட்டினார்.அப்படி இருக்க வனி கையால் செய்த குழம்பை டேஸ்ட் பண்ணனும்ப்பா......:)

உஷ் நான் சைலெண்டா இருக்கேன் எல்லோருக்கும் குட்டு மார்னிங் by Elaya.G

ஐ லைக் யூ.. எப்படி இப்படி எல்லாம் ..சூப்பர் போங்க.. ஒரே கூச்சமா போயிடுச்சு.. உண்மையிலுமே ஒரு அரங்கத்தில் பாராட்டு கிடைத்த மாதிரி ;).
ஹீஹீஹீ.. எனக்கு இந்த புகழ்ச்சி எல்லாம் பிடிக்காது.. ஆனாலும் சூப்பரான கற்பனை தான் ..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இன்னொன்னும் சொல்றேன் கேளுங்க....

ஸைலன்ஸ் வாய்க்கு மட்டுமே
கைகளுக்கு அல்ல..

அதாவது கீபோர்டை தட்டி எழும்போது எழும் ஓசைக்கு அல்ல
எப்பூடி.....!!

Don't Worry Be Happy.

நீங்க சொல்றது உண்மையே.. ரொம்ப நாளாச்சு இந்த மாதிரியான கூதுகள அரட்டை.. முன்ன எல்லாம் எப்ப பாரு அரட்டை செம கலக்கலா இருக்கும் ;)

உங்க பாராட்டையும் ஏத்துக்கறேன்.. ரொம்ப நன்றி ;)
ஹேய் ரேணு.. கறிக் குழம்பு நான் தான் செய்தேன்.. வெனி என்னன்னு இன்னும் சொல்லல.. நானும் வனியின் பலக் குறிப்புக்கு ரசிகை ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இளையா..ஸைலன்ஸா எல்லாம் இருக்கக் கூடாது.. பயங்கர சத்தோட இங்கே வாங்க ;)

அச்சச்சோ அச்சச்சோ புல்லரிச்சு போச்சு ஜெய்.. பருங்க.. என்ன தத்துவம் என்ன தத்துவம் .. ஹ்ம்ம் .. சூப்பர்.. அதை எடுத்து நான் என் ஸ்டேடஸ் கருத்தா வெச்சக்கலாம்னு நினைக்கறேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரேணு:

வனி வீட்டுக்கு போகும்போது என்னையும் கூட்டிட்டு போங்க நானும் வந்து சாப்பிடறேன் கறிக்குழம்பு...

இளையா:

குட் மார்னிங் இளையா;)

Don't Worry Be Happy.

ரம்ஸ் உன்னிடம் மட்டும் ரகசியம் சொல்றேன்ப்பா.....
என்னவருக்கு புதிதாக செய்றதுன்னா எனக்கு பயம்.நல்லாயில்லைன்னா திட்டு நாமதானே வாங்கனும்.அதனால்தான்.
நான் முதலில் ட்ரைப் பண்னியதே வனியுடையதுதான்..
சரி உன் குழம்பைத் தான் வனி மாத்திட்டாங்களா?
வேறு விஷேசங்கள் உண்டா ரம்ஸ்....Hஇ...ஹி...:) சீக்கிரம் சொல்லுப்பா........

இதனால் அனைவருக்கும் தெரிப்பது என்னவென்றால் ( அடக் கொஞ்சம் கைத் தட்டுங்கப்பா ) வெரி பேட்.. கறிக் குழம்பு வைத்தது நானே. சாப்பிட்டதும் நானே.. கறிக் குழம்பு மட்டும் இல்லை.. வறுத்த கறி வேற.. ஹ்ம்ம்ம் ..

வனி நீங்களும் அங்கே கறிக் குழம்பா ..சேம் ஸ்வீட்.. ;0

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

விஷேசம் எல்லாம் ஒன்றும் இல்லை.. நல்லா ரெண்டு பேரும் ஊரு சுத்திட்டு இருக்கோம். அவ்ளோ தான்..அப்படியா நானும் அடிக்கடி வனியின் குறிப்பை செய்வேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்