ஸைலன்ஸ்

என்ன பாக்கறீங்க.. இது நம்ம அரட்டைக்கு துளியும் சம்மந்தமில்லாத வார்த்தை.. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் நானே சிந்திச்சு வெச்சேன்.. ஹீஹீஹீ எப்படி இருக்கு ?

அப்பாடா நான் தான் அரட்டை அடுத்த இழை துவங்கி இருக்கேன்.. கடமை முடிந்தது.. எத்தனை நாள் ஆச்சு.. இழை துவங்கி :)

எல்லாரும் ஓடி வாங்கனு கூப்பிடவே வேண்டாம்..என்னவோ அரட்டைக்கு நாம கூப்பிட்டாத் தான் வருவோம் மாதிரி... :)
எல்லாரும் சேர்கிற களமே இது தானே ....

//வனி கையால் செய்த குழம்பை டேஸ்ட் பண்ணனும்ப்பா// - இதுல ஏதோ உள் குத்து இருக்கோ??? ;)

இப்ப தான் சாப்பிட்டு வரேன்... இன்னைக்கு காலையிலேயே சமையல் முடிஞ்சது... எங்கம்மா கை பக்குவத்தோட மசாலா அரைத்து வைத்த நாட்டு கோழி குழம்பு தான் இன்றைய ஸ்பெஷல்... சாப்பிட வாங்க எல்லாரும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அனைவருக்கும் காலை வணக்கம், என்ன இன்று காலைலயே அரட்டை சைலண்டா களை கட்டுது.
இன்று எங்கள் பகுதியில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 2.9 என்று அரசு அறிவித்துள்ளது.
ஏதோ பெரிய பொருள் ஒன்று பூமியில் மோதிய உணர்வு... இது பூகம்பம் என்பதை உணரவே கொஞ்ச நேரம் ஆய்ட்டது. அப்புறம்தான் ஒரு பயம் ஏற்பட்டது.

அன்புடன்
THAVAM

அட்மின் பார்த்தார்னா.. என்ன டா கறிக் குழம்பு, கோழிக் குழம்புனு ஒரே அசைவ வன்முறையா நடந்திட்டு இருக்கேனு நினைப்பார்..

ஆஹா சூப்பர்.. கறி குழம்பு, கோழிக் குழம்பு,, சொல்லவே இனிமையா இருக்கு.. யார் வீட்டுலப்பா மீன் குழம்பு.. அது மட்டும் தான் குறையுது ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அடடா ஒரு புள்ள இப்படி கறிக்குழம்பு வச்சு சாப்பிட்டத கூவி கூவி சொல்லுது கண்டுக்க யாரும் இல்லையா;(

ரம்ஸ் எல்லாத்தையுமே இப்படி நீங்களே சாப்பிட்டா எப்பூடி இங்க கொஞ்சம் தள்றது.....

Don't Worry Be Happy.

என்னது..பூகம்பமா.. இங்கேயே ஒரு குட்டி பூகம்பமும், அதிர்வும் அரட்டையில் நடந்துட்டு இருக்கு.. எங்கேயோ பூகம்பம்னு கேள்விபட்டக் காலம் போய், நம்ம வீட்டுக்கே வந்திட்டா ? ;(

ரொம்ப கஷ்டம் ... யாருக்கும் ஏதும் ஆபத்தில்லையே? அனைவரும் நலம் தானே ..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனி குறிப்புக்கு ரசிகர்களா???!!! - நம்ப முடியவில்லை... வில்லை... இல்லை... அய்யோ... எனக்கு வெக்க வெக்கமா வருது!!!

ரம்யா... தலைப்பை பாராட்டி தானே முதல் பதிவு போட்டேன்... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேம்,ரேனுகா மேம்,ஜயலக்ஷ்மி மேம் எல்லோருக்கும் காலை வணக்கம்.
வனிதா மேம்:உங்களோட ஆபதிற்கு உதவிடு கதை நன்றாக இருந்தது.அதை இங்கே ஏன் சொல்றேன்னா நீங்க அங்கே போய் பார்க்க நாளாகும்..ஹி ஹி ஹி

ரேனுகா மேம்:லீவும் இல்லை ஒன்றும் இல்லை..கையில் மொபைல் இருக்கு..சோ எப்பவும் நினைத்த நேரம் ஆன்லைந்தான்

ஜயாமேம்:ஆமாம் மேம் ரொம்ப நாளாச்சு...வீட்டில் எல்லோரும் நல்ல சுகம்..நீங்களும் நலம்தானே?அடிக்கடி அறுசுவைக்கு வாங்க மேம்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

உங்களுக்கில்லாததா? வீட்டுக்கு வாங்க.. எல்லா குழம்பும் வெச்சு அசத்திறலாம்.. ;)

ரோஹித்துக்கு கூட மிளகு குழம்பு வைத்துக் கொடுங்க.. சாப்பிட்டார்னா சரி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கேக்கவே கொஞ்சம் திகிலா இருக்கே..

ஒரு தடவை பூகம்பம் வந்தா அந்தப்பகுதியில் மீண்டும் வரும்னு சொல்லுவாங்களே....

அண்ணா எந்தெந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது..

Don't Worry Be Happy.

ஆமாம்ல.. நீங்க தான் பாராட்டி முடிச்சிட்டிங்க. உங்க குறிப்புக்கு ரசிகை அறுசுவை மட்டுமில்லாம வெளியிடத்திலும் இருக்கிறார்கள்.. :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்