ஸைலன்ஸ்

என்ன பாக்கறீங்க.. இது நம்ம அரட்டைக்கு துளியும் சம்மந்தமில்லாத வார்த்தை.. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் நானே சிந்திச்சு வெச்சேன்.. ஹீஹீஹீ எப்படி இருக்கு ?

அப்பாடா நான் தான் அரட்டை அடுத்த இழை துவங்கி இருக்கேன்.. கடமை முடிந்தது.. எத்தனை நாள் ஆச்சு.. இழை துவங்கி :)

எல்லாரும் ஓடி வாங்கனு கூப்பிடவே வேண்டாம்..என்னவோ அரட்டைக்கு நாம கூப்பிட்டாத் தான் வருவோம் மாதிரி... :)
எல்லாரும் சேர்கிற களமே இது தானே ....

ஸைலன்ஸ்ன்னு பெயர் வைத்த மகராசி எங்கப்பா காணோம்????

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நா ஒரு கேள்வி கேட்டு முடிக்ரதுக்குள்ள பக்கம் 4, 5 கு போய்டுது என்ன பண்ண அக்கா by Elaya.G

வரவர எல்லாரும் ரொம்ப மோசமாகிட்டீங்கப்பா......
குழந்தைகளுக்கான பாலிசிகள் பற்றி கேட்டு 2நாள் ஆச்சு யாராவது பதில் தர்ரீங்களா?படு மோசம்.நான் அனைவருடனும் டூ போங்க>>.

பலி வாங்கிட்டீங்களே...........என் பேர கோழிக்கு வச்சிட்டீங்களே..............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரேணு:

எப்படியெல்லாம் உங்கள மிரட்டி என் கூட பேச வைக்க வேண்டி இருக்கு;-) ஆனா உங்க பேர்ல எனக்கு ஒரு பிரண்ட் கூட இல்லை நீங்க மட்டும்தான் இப்ப;-)

Don't Worry Be Happy.

வனிதா, உன்மைதான் அதிக அளவிளான போர்கள் போடுவதால்தான் இது போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.
காலை 5மணியளவில் வாக்கிங் போய்ட்டிருந்தேன்... அப்போ என்றுமில்லாத வித்யாசமாக பறவைகள் வழக்கத்திற்க்கு மாறாக கத்திக் கொண்டும் மரங்களுக்கிடையே பறந்து கொண்டுமிருந்தன. நானும் என் நண்பர்களும் என்ன இன்று பறவைகள் இப்படி கத்திக் கொண்டிருக்கின்றன என்று பேசிக் கொண்டு சென்று கொண்டிருக்கும் போதே அந்த பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அப்போதுதான் புரிந்தது பூகம்பம் வருவதை முன் கூட்டியே பறவைகள் உண்ர்கின்றன என்று...
யாழினி, உடல் நிலை எப்படி இருக்கு.

அன்புடன்
THAVAM

வனிக்கா நானும் உங்கள் கட்சி தான் முதலில் சைனஸ்னு தான் படிச்சேன் அப்பறம் தான் சரி ஓபன் பண்ணி பார்ப்போமேனு பார்த்தேன் அப்பறம் மீண்டும் ஒரு முறை தலைப்ப பார்த்த அப்பறம் தான் தெரியுது அது சைலன்ஸ்னு. நல்ல கண் போங்க எனக்குனு நினைச்சேன் இப்போ நீங்களுமா?

தெரிஞ்சா தானே சொல்ல.... எங்க வீட்டில் எனக்கும் சேமிப்புக்கும் சம்பந்தமே இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி காலைலயே நாட்டுக் கோழி முழுங்கிட்டீங்கள்ள அதனாலதான் அப்படி........பார்சல் அனுப்புங்க நானும் சாப்டுடு நமக்குன்னு ஒரு பாசையைல் பேசலாம்....
ரம்யா மீண்டு மட்டன் வறுவலை டேஸ்ட் பண்ணப் போய்ட்டாப்பா......பாத்து ரம்ஸ் கார்த்திக்கு வெறும் பாத்த்ஹிரம் மட்டும் இருக்கப் போகுது.....:)

தவமணி... பறவைகள் மட்டுமல்ல... நாய், பூனைன்னு எல்லாமே சரியா கண்டு பிடிச்சு கத்த ஆரம்பிச்சுடும். அதுக்கு அந்த சக்தி உண்டு.

யாழ்... யு டூ??? ரொம்ப நிம்மதியா இருக்கு இப்ப தான்!!!!

ஜெய்... நான் எங்க வெச்சேன்... ரேணு தான் வெச்சாங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அண்ணா நான் நல்லா இருக்கேன் உடல் நிலை நலம். என்ன அண்ணா பூகம்பமா பேப்பரிலும் நியூஸிலும் கேட்டும் பார்த்தும் தெரிந்துக் கொண்டது இப்போது நமக்கே நடக்கும் போது ரொம்ப அதிர்ச்சியாகல இருக்கும். இப்போ எதுவும் பயம் இல்லையில அண்ணா அங்க.

ஜெய் எப்படி இருக்கீங்க? குட்டீஸ் எப்படி இருக்காங்க? பவுல் உடைந்த சோகம் மறைந்து விட்டதா இல்லையா? ஐய்யோ நான் இப்போ நியாபகம் படுத்துட்டேனா.

மேலும் சில பதிவுகள்